இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2020 தன் மனைவி தன் வீட்டின் முன் வேறொரு ஆணுடன் பேசிக்கொண்டிருந்ததால் விபரீதம் – துப்பாக்கியால் சுட்ட போலிஸ். உயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..

கொரோனோ பரிசோதனை செய்ய சென்ற சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்பட்டதால் அதிர்ச்சி.. 2 மருத்துவர்கள் படுகாயம்..

கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வீடுகளுக்கு சென்ற சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mp doctors

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2000-ஐ நெருங்கி வருகிறது. இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மத்திய அரசு 21 ஊரடங்கை அமல்ப்படுத்தியுடன், மக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அறிவுறித்தியுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய சுகாதார பணியாளர்கள் வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ராணிப்புரா பகுதிக்கு கொரோனா பரிசோதனைக்கு சென்ற சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மருத்துவர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள் அடங்கிய குழுவினரை அப்பகுதி மக்கள் கற்களை கொண்டும், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டும் தாக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த தாக்குதலில் 2 பெண் மருத்துவர்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்படுவது இது முதன்முறையல்ல. மருத்துவர்கள் மீதான தாக்குதல் கடந்த சில நாட்களாக மேலும் மோசமாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்ததால், மருத்துவர்களை உறவினர்கள் தாக்கினர். இதே போல் டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்கள் மருத்துவர்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

india corona

முன்னதாக மருத்துவர்கள் தாக்கப்படுவது குறித்து பேசிய பிரதமர் மொடி, இதுபோன்ற நடவடிக்கைகள் தனக்கு வேதனையளிப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் வெள்ளைக் கோட்டில் மருத்துவர்கள் கடவுளின் மறு அவதாரம் என்று கூறிய மோடி, அவர்களை தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

மதுரை முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இறைச்சி கடைகள் நடத்த தடை

Thu Apr 2 , 2020
மதுரை :  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுரை மாவட்டம் முழுவதும் அனைத்து இறைச்சி கடைகளை நடத்தக்கூடாது எனவும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வேகமாக பரவிவரும் நிலையில், கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இருந்த போதும் மக்கள் தங்களின் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என வெளியில் வரக்கூடிய நிலையில் ஏற்பட்டுவருகிறது. […]
Madurai Meat 1 3

You May Like