நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

காலை உணவிற்கு இனி கவலை வேண்டாம்… உடலுக்கு ஊட்டச்சத்தைத் தரும் சூடான "முட்டை ரோல்"

காலை உணவை என்ன செய்வது என்பது எப்போதும் நம்மை சிந்திக்க வைக்கிறது. நம் ஆரோக்கியத்தை பராமரிக்க காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். ஆகவே, ஊட்டச்சத்து நிறைந்திருப்பதால் சரியான காலை உணவாக இருக்கும் இந்த ‘வேகவைத்த முட்டை ரோல்ஸ்’.
எவ்வாறு செய்வது என்பதைக் காண்போம்…

146330f7 063b 41ca a7a6 3b9bb1a1f509

தேவையான பொருட்கள்:

நறுக்கிய கீரை அல்லது முட்டைகோஸ் – 4 கப்
நறுக்கிய கேரட்- 1/2 கப்
நறுக்கிய வெங்காயம்- 1/4 கப்
சோயா சாஸ்
சிறிதளவு இஞ்சி மற்றும் மிளகு தூள்
முட்டை ரோல் ரேப்பர்கள்- 6 (கடைகளில் கேட்டு வாங்கவும்)

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் ரேப்பர்களைத் தவிர மீதமுள்ள பொருட்களையும் ஒன்றாய் கலக்கவும்.
  • முட்டை ரேப்பர்களை பரப்பி அதனுள் அந்த அளவையை வைத்து மெதுவாக அதனை உருட்டவும்(ரோல்).
  • பின் உருட்டிய ரோலை கடாயில் எண்ணெய் ஊற்றி லேசாக வறுத்து எடுத்து ருசியான சட்னி வைத்து பரிமாருங்கள். அந்த ருசிக்கு ஈடு இல்லை.
Baked Turkey Egg Rolls 3

இந்த ரோல்களில் சிக்கன் அல்லது சீஸ் ஆகியவற்றை நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.

1newsnationuser6

Next Post

அதிக நேரம் தொடர்ந்து பணி புரிவதால் முதுகு வலியா? உடனடி நிவாரணத்திற்கு இதனை கடைபிடியுங்கள்...

Tue Aug 11 , 2020
இந்த கால கட்டத்தில் பெரும்பாலானோர் அலுவலகத்தில் அதிக நேரம் தொடர்ச்சியாக அமர்ந்து பணி புரிகின்றனர். இந்த ஊரடங்கு நேரத்தில் அது இன்னும் அதிகமாகி விட்டது. அதிக நேரம் தொடர்ச்சியாக அமர்ந்து வேலை செய்வதால் நமக்கு முதுகு வலி ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அப்படி ஏற்பட்டால் அதற்கு முழு காரணம் நாமே… சில காரணங்கள்:சரியான இருக்கையின்மைஉடலுக்கு தேவையான உணவுகளை உண்பதில் பிரச்சனைவைட்டமின் டி குறைபாடுஉட்காருவதில் அலட்சியம்வேலை பார்க்கையில் கண்ட இடங்களில் […]
shutterstock 590676011 1000x667 1

You May Like