மனிதனின் கணையத்திலிருந்து உருவாகும் இன்சுலின் உடலின் மற்ற பகங்களுக்கு தேவையான குளுகோஸை இரத்தத்தின் வழியாக கொடுகிறது. இந்த இன்சுலின் அளவு குறையும் போது தான் சர்க்கரை நோய் ஏற்ப்படுகிறது.

40 வயதை கடந்த அனைவரும் சர்க்கரை பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது. உடல் எடை அதிகமாக உள்ளோர், பரம்பரை பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ள குடும்பத்தில் உள்ளோர், அடிகடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளோரும் சர்க்கரை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மற்ற வயதினரும் வருடம் ஒரு முறை இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் உள்ளதா என்பதை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மங்கும் பார்வைத்திறன், எடை கூடுதல் அல்லது குறைதல், தோல் அரிப்பு, சிறுநீர்த் தொற்று, நரம்பு பாதிப்பு, முடி உதிர்வு போன்றவை சர்க்கரை நோயின் அறிகுறிகள். இதனை முன்கூட்டியே அறிந்து சரியான சிகிச்சை அளிக்க வேண்டும்.

சர்க்கரை நோய்க்கான இயற்கை தீர்வு இஞ்சி, எலுமிச்சை, தேன் கலந்த ஜூஸ் தான். முதலில் 50 கிராம் இஞ்சி எடுத்து தோல் சீவி சிறிது தண்ணீர் கலந்து அரைக்கவும். அதில் அரை எலுமிச்சை பழத்தை பிழித்து விட்டு, இனிப்புக்காக சிறிது தேன் கலந்து ஜூஸ் செய்யுங்கள். இதனை வாரம் இரு முறை குடிப்பதால் சர்க்கரை நோயை எளிதில் வெற்றி கொள்ளலாம்.