80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 62 வயது முதியவர்..! குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்..! தலை தீபாவளிக்கு மனைவி கூப்டா போயிடுங்க..! இல்லைனா இப்படிதான் ஆகும்போல..! ஆட்டமிழந்த கோபத்தில் கிறிஸ் கெயில் செய்த செயல்.. மைதானத்தில் பரபரப்பு.. வாண வேடிக்கையில் இமாலய சாதனை படைத்த கிறிஸ் கெயில்..! WHO-ன் கோவிட்-19 தடுப்பூசி காப்பீடு திட்டம்.. எதற்காக தெரியுமா..? சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் செய்த காரியத்தால், ஒரு இடத்திற்கு போட்டிப் போடும் 4 அணிகள்..! ஊரடங்கில் என்னென்ன புதிய தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.. இன்று வெளியாக உள்ள அறிவிப்பு.. கிராமப்புற மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..! சம்பளம் ரூ.50 ஆயிரம்..! இன்று கனமழை கொட்டி தீர்க்கப் போகும் 6 மாவட்டங்கள் இவை தான்.. வானிலை மையம் தகவல் துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 22 பேர் பலி.. சுமார் 400 பேர் படுகாயம்.. சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..! “நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்” கமல் எச்சரிக்கை.. உடல் எடையை குறைக்க இந்த சின்னசின்ன டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..?

கனமழை முதல் மிக கனமழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்கள் இதுதான்..!

வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதனால், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை முதல் மிக கனமழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்கள் இதுதான்..!

மேலும் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், பிற மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கனமழை முதல் மிக கனமழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்கள் இதுதான்..!

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை முதல் மிக கனமழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்கள் இதுதான்..!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி அவலாஞ்சியில் 20 செ.மீ., பந்தலூரில் 14 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

கனமழை முதல் மிக கனமழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்கள் இதுதான்..!

மத்திய வங்கக் கடல், தென்மேற்கு, அரபிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்தக் காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

1newsnationuser4

Next Post

சிக்ஸ் பேக் காட்டி செம போஸ் கொடுத்த சூரி... எதுக்குனு தெரியுமா?

Sun Sep 20 , 2020
ஜாக்கி ஜட்டி தெரியும்படி, பரோட்டா சூரியின் சிக்ஸ் பேக் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து ட்ரோல் செய்து வருகின்றனர். வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா போட்டி காமெடி மூலம் நகைச்சுவை நடிகராக பிரபலமானவர் சூரி. இதையடுத்து, விஷாலின் பூஜை, சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களில் சூரியின் காமெடிகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் ரசிக்க வைத்தது. சீமராஜா […]
சிக்ஸ் பேக் காட்டி செம போஸ் கொடுத்த சூரி... எதுக்குனு தெரியுமா?

You May Like