டிகிரி முடித்திருந்தால் போதும்..! வங்கியில் வேலை வாய்ப்பு..! துர்கா பூஜையில் கலந்துகொண்ட இஸ்லாமிய பெண் எம்.பி…இணையத்தில் கடுமையாக தாக்கும் இஸ்லாமியர்கள்! அடிக்கடி சண்டை போட்டு அம்மா வீட்டிற்கு செல்லும் மனைவி..! மனைவி இல்லாத நேரத்தில் மகளுடன்…! லாக்கப்பில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்த தலைமைக் காவலர்..! சிறுமியை கதறவிட்டு கற்பமாக்கியதால் வந்த வினை..! தங்கத்தில் பாதுகாப்பான முதலீடு செய்ய வேண்டுமா?…முழுவிபரம் இதோ! பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! இதிலிருந்து தான் பல கேள்விகள் கேட்கப்படும்..! இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்…மத்திய அமைச்சர் அறிவிப்பு! முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்..

இடியுடன் கூடிய கனமழை.. அதுவும் இந்த 4 மாவட்டங்களில் தான்.. வானிலை மையம் தகவல்..

தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் நாளை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் நாளை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமானை ஒட்டியுள்ள பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இன்று நள்ளிரவு முதல் குளச்சல், தனுஷ்கோடி கடற்கரை பகுதிகள் 2.2 – 3.2 மீட்டர் வரை அலைகள் எழக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனமழை

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் சின்னகல்லார், பாபநாசம், வால்பாறை, தென்காசி ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

தனிமையில் தவித்த சோனாவுக்கு அரவணைப்பு கொடுத்த மகேஷ்..! "லிவிங் டு கெதர்" வாழ்க்கையால், வாழ்வில் நிகழ்ந்த சோகம்..!

Fri Oct 16 , 2020
கணவரை பிரித்து தனது ஆண் நண்பருடன் தனியாக வசித்து வந்த பெண், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் முவட்டப்புழாவை சேர்ந்தவர் பல் மருத்துவர் சோனா (30). இவர் திருமணமான நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்பே தனது கணவரை பிரிந்துவிட்டார். இந்நிலையில், சோனா தனது ஆண் நண்பர் மகேஷுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். அதாவது “லிவிங் டூ கெதர்” . மகேஷூடன் சேர்ந்து […]
தனிமையில் தவித்த சோனாவுக்கு அரவணைப்பு கொடுத்த மகேஷ்..! "லிவிங் டு கெதர்" வாழ்க்கையால், வாழ்வில் வந்த சோகம்..!

You May Like