மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…! துடைப்பத்தைச் சரியாக பயன்படுத்தினால் இவ்வளவு நன்மையா ? தெரிந்து கொள்ளுங்கள்….

இந்த 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 கனமழை

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யும். கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மன்னார் வளைகுடா பகுதிகள், அந்தமான் தெற்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 1 முதல் 5 வரை மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா, லட்சத்தீவு, கர்நாடகா கடலோரப் பகுதிகளிலும் ஆகஸ்ட் 3 முதல் 5 வரை மணிக்கு 50 முதல் 60 கி.மீ வரை காற்று வீசக்கூடும். எனவே மேற்கூறிய பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், கரூர், திருச்சி, கோவை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

“இதை குறை கூற உங்களுக்கு என்ன தகுதி இருக்கு..” ஸ்டாலினையும் உதயநிதியையும் கலாய்த்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..

Sat Aug 1 , 2020
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர் மாற்றப்பட்ட விவகாரத்தில் அரசை விமர்சித்த உதயநிதிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளார். சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் ”அறிஞர் அண்ணா மெட்ரோ ரயில் நிலையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகாவும், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் ”புரட்சி தலைவர் எம்ஜிஆர் மெட்ரோ நிலையம்” எனவும், கோயம்பேடு புறநகர் மெட்ரோ நிலையம் ”ஜெயலலிதா மெட்ரோ நிலையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக […]
ராஜேந்திர பாலாஜி

You May Like