உலகின் மர்மமான ஏரி.. இந்த நீரை குடிப்பவர்களுக்கு மரணம் உறுதி… எங்குள்ளது தெரியுமா..? பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் தடுப்பூசி போடாதீங்க.. பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு.. “மிக மிக அரிய நிகழ்வு..” தமிழக மழை குறித்து வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களில் 91,000 வேலை வாய்ப்புகள்..! விவரம் உள்ளே.. 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படத்தின் ஹீரோயின் இப்ப எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. புகைப்படம் உள்ளே.. உடல் எடையை குறைக்க வேண்டுமா..? ஆயுர்வேதத்தில் இருந்து சில டிப்ஸ் இதோ..! ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக அமைச்சர்.. கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் வெளியான தகவல்.. வோடோபோனின் பெஸ்ட் பிளான்.. தினமும் 4 ஜிபி டேட்டா கிடைக்கும்.. அதுவும் இந்த விலையில்.. காதலியுடன் உல்லாசமாக இருந்த நண்பர்.. நேரில் பார்த்த நபரின் ஆசையால் நேர்ந்த விபரீதம்.. 4-வது இன்னிங்ஸில் 50 ரன்களை குவித்த இளம் தொடக்க வீரர்.. கவாஸ்கரின் சாதனை முறியடிப்பு.. மாமியாருக்காக கோயில் கட்டிய மருமகள்கள்.. ஆச்சர்ய்த்தை ஏற்படுத்தும் குடும்பம்.. சிறு வயதில் Brain Tumor பாதிப்பு.. அரிதாக பள்ளி சென்ற சிறுவன்.. ஆனால் தற்போது மிகப்பெரிய மாஸ் ஹீரோ.. யார் தெரியுமா..? ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. நீங்கள் ஒவ்வொரு மாதமும் பணம் சம்பாதிக்கலாம்.. முழு விவரம்.. போனுக்கு அடிக்கடி வந்த ஆபாச புகைப்படம்..! வலையில் சிக்கிய பல பெண்கள்..! நேரில் வரவழைத்து தக்க பதிலடி கொடுத்த பெண்..! ஒரே நாளில் ஹீரோவான ரிஷப் பண்ட்.. தோனியின் சாதனை முறியடிப்பு..

வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை..

வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் நாளை வலுப்பெற உள்ளதால், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயல்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ நேற்று நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது கன்னியாகுமரிக்கு கிழக்கே சுமார் 900 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது நாளை காலை புயலாக வலுப்பெற்று, மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை மாலை அல்லது இரவு இலங்கையை கடந்து மன்னார் வளைகுடா வழியாக, கன்னியாகுமரி கடல்பகுதிக்கு நகரக்கூடும்.

இதன் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். நாளை தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யும்.

நிவர் புயல்

புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் சூறவாளிக் காற்று வீசுவதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..!

Tue Dec 1 , 2020
முகேஷ் அம்பானி உலக அளவில் மிகப்பெரும் வணிகர். இந்தியாவில் 4G, 5G இணைய வேகத்தை அனைத்து தரப்பிற்கும் தனது ஜியோ மூலம் வழங்கி வருகிறார் ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி. மும்பையில் இருக்கும் முகேஷ் அம்பானியின் பங்களா மும்பையில் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. உலகிலேயே மிக மதிப்பு மிக்க தனியார் குடியிருப்பு சொத்துகளில் ஒன்று தான் முகேஷ் அம்பானியின் அன்டிலியா இல்லம். இந்த வீட்டில் முகேஷ் அம்பானி தனது மனைவி […]
download 1

You May Like