இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

2017-க்கு பிறகு சென்னையில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த கனமழை.. கடல் போல காட்சியளிக்கும் முக்கிய சாலைகள்..

வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது. அந்த வகையில், சென்னையில் நேற்றிரவு முதல் அதிகாலை வரை தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பிரதான முக்கிய சாலைகளில் வெள்ளம் நீர் தேங்கியுள்ளதால் சாலைகள் கடல் போல் காட்சியளிக்கின்றன.

கனமழை

குறிப்பாக கிண்டி, சைதாப்பேட்டை, பெரம்பூர், நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர்,ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் ஓடியது.

இதுபோல் கோயம்பேடு முதல் தாம்பரம் வரை மெயின் ரோட்டில் மழை நீர் ஓடியதால் போக்குவரத்து பாதித்தது. கனமழையால் சாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த மழை அடுத்த மூன்று மணி நேரத்துக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே 2017 நவம்பருக்கு பின் சென்னையில் ஒரே நாளில் அதிகளவு மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், #chennairains என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டா வருகிறது.

1newsnationuser1

Next Post

இதை தொட்டால் பெண் வருமா? ம்ம்ம்...ரூ.2 கோடி கொடுத்தால் வரும்..! மாய விளக்கிற்கு மயங்கிய மருத்துவர்..!

Thu Oct 29 , 2020
மருத்துவர் ஒருவர் மூட நம்பிக்கைக்கு அடிமையாகி, ஒரு சாதாரண விளக்கை, மாய விளக்கு என நினைத்து, அதை ரூ.2.5 கோடி கொடுத்து வாங்கி ஏமாந்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் வசிப்பவர் மருத்துவர் லீக் கான். இவர் லண்டனில் படித்து விட்டு வந்து அங்குள்ள நோயாளிகளுக்கு பல ஆண்டுகளாக சிகிச்சையளித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு சமீனா என்ற பெண்ணுக்கு சிகிச்சையளிக்க அவரின் வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் […]
இதை தொட்டால் பெண் வருமா? ம்ம்ம்...ரூ.2 கோடி கொடுத்தால் வரும்..! மாய விளக்கிற்கு மயங்கிய மருத்துவர்..!

You May Like