மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

தன் கையே தனக்கு உதவி…கொரோனா வைரஸால் பாரம்பரிய முறைக்கு மாறிய அரசு பேருந்து…

கொரோனா அச்சம் காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், தன் கையே தனக்கு உதவி என்று அரசு பேருந்தில் வேப்பிலை மற்றும் துளசிகள் கட்டப்பட்டு இயக்கப்பட்டது மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.

corona bus 3

கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்க்கொண்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினிகளும் தெளிக்கப்பட்டு வருகிறது. அதே போல் தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

corona bus 1 1

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி கொண்டே வருகிறது. இந்நிலையில் நோய் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ளவும், பயணிகளுக்கு அச்சத்தை போக்கும் விதமாக காந்திபுரம் பகுதியில் இருந்து செம்மேடு செல்லும் 14 எண் அரசு பேருந்தில் வேப்பிலை மற்றும் துளசிகள் கட்டப்பட்டு இயக்கப்பட்டது.

corona bus 2 1

இது குறித்து பேருந்தில் வந்த பயணிகள் கூறும் போது வேப்பிலை துளசி எல்லாம் நமது பாரம்பரிய கிருமி நாசினியாக இருந்து வருகிறது எனவும், பேருந்தில் வேப்பிலை கட்டும் போது அவை காற்றில் பரவி மிக சிறந்த கிருமி நாசினியாக இருக்கும் என தெரிவித்தனர். மேலும் இந்த முயற்சி எடுத்த ஓட்டுநர் , நடத்துநருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினர்.

1newsnationuser2

Next Post

ஆறு மாதத்திற்கு பின் சரிவை கண்ட அன்னிய செலவாணி இருப்பு..!

Sun Mar 22 , 2020
நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, ஆறு மாத தொடர் உயர்வு சாதனைக்குப் பின் தற்போது சரிவைக் கண்டு உள்ளது. மார்ச், 13ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு 48 ஆயிரத்து 189 கோடி டாலராக சரிந்தது. இது, இந்திய மதிப்பில், 36.14 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதற்கு முன், இருப்பு அதிகபட்சமாக, 48 ஆயிரத்து 723 கோடி டாலராக இருந்தது. ஆனால், தற்போது அது […]

You May Like