காதல் மனைவியை கன்னாபின்னமாக வெட்டிய கணவன்…. ஆதரவின்றி தவிக்கும் கைக்குழந்தைகள்.. உங்களுடைய பான் கார்டு தொலைந்து விட்டதா? இவ்வாறு செய்து பெற்று கொள்ளலாம்.. ##BREAKING NEWS : இன்று தமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது புதிதாக திருட்டு தொழிலில் இறங்கிய புள்ளிக்கோ…வச்சு செய்த மக்கள்…. கண் புரை ஏற்பட்டுள்ளதா? அறுவை சிகிச்சையின்றி எளிய முறையில் நீக்கலாம்…. கணவன் போனை எடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட மனைவி… மனைவியைத் தொடர்ந்து கணவனும் தற்கொலை… வங்கிகளில் கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்கள்… இனி மாத சராசரி தொகை இவ்வளவு இருக்கவேண்டும்… தன் காதல் கணவரைச் சேர்த்து வைக்கக்கோரி "ஈரமான ரோஜாவே" நடிகை காவல் நிலையத்தில் புகார்… ஐந்து சிறுமிகளை ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இந்த 2 மாவட்டங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.. கொரோனாவால் பட்டினி கிடக்கும் யானைகள்..! உதவுமா தமிழக அரசு..? கொரோனாவை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்துள்ள அந்த அட்டையின் ரகசியம் என்ன தெரியுமா..? கொரோனா தடுப்பூசி வந்த பிறகும், இதே நிலை தான் தொடரும்.. எந்த மேஜிக்கும் நடக்காது.. அமெரிக்க விஞ்ஞானி வெளியிட்ட பகீர் தகவல்.. மனைவியின் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய கணவர்..! கோவையில் பரபரப்பு..! மனைவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கணவன்..!

இந்தியா போன்ற நாடுகளுக்கெல்லாம் அது செட்டாகாது.. தடுப்பூசி மட்டும் தான் ஒரே தீர்வு.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..

இந்தியா போன்ற நாடுகளுக்கெல்லாம் சமூக நோய் எதிர்ப்பு சக்தி ஒரு சிறந்த தீர்வாக இருக்க முடியாது எனவும், தடுப்பூசி மட்டும் தான் ஒரே தீர்வு என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா

பொதுவாகவே ஒரு வைரஸ் அல்லது நோய் மனிதனை தாக்கும் போது, இயற்கையாகவே மனித உடலில் அந்த நோயை எதிர்ப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். அப்படி ஒரு சமூகத்திற்கு அல்லது அதிகளவிலான மக்களுக்கு உருவாகும் எதிர்ப்பு சக்தி ‘ Herd Immunity’ அதாவது சமூக எதிர்ப்பு சக்தி அல்லது குழு எதிர்ப்பு சக்தி என்று அழைக்கப்படுகிறது. இப்படி அதிகளவிலான மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும், அந்த நோயை மற்றவர்களுக்கு பரப்ப முடியாது. கொரோனாவிற்கு எந்த தடுப்பு மருந்தும் கண்டறியப்படாத நிலையில், இந்த சமூக எதிர்ப்பு சக்தி தான் ஒரே தீர்வு என்று உலகின் பெரும்பாலான மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த சமூக எதிர்ப்பு சக்தி ஒரு தீர்வாகாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அதிகாரி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது “ சமூக எதிர்ப்பு சகதி என்பது மறைமுக பாதுகாப்பு. இது நோயில் இருந்து மக்களை காக்கும். ஆனால் இது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரோ அல்லது அதிகளவிலான மக்கள் நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பின்னரோ தான் உருவாகும். இந்தியாவை பொறுத்த வரை இந்த ஹெர்டு இம்யூனிட்டி ஒரு சிறந்த தீர்வாக இருக்க முடியாது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான் இந்த சமூக நோயெதிர்ப்பு சக்தி உருவாகும்” என்று தெரிவித்தார்.

Herd Immunity

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இந்த வாரத்தின் கொரோனா பாதிப்பு விகிதம் மோசமாக பாதிக்கப்பட்ட 5 நாடுகளை விட மிக அதிகமாக இருக்கிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 1.6% கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்கிறது. உலகளவில் 2-ம் இடத்தில் உள்ள பிரேசிலில் 2.3% வேகமாக அதிகரிக்கிறது. ஆனால் இந்தியாவிலோ கொரோனா பாதிப்பு விகிதம் 3.6% வேகமாக அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

அண்ணா பெயரில் கட்சி நடத்தும் அடிமைகள் குற்றவாளியை கைது செய்ய வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

Thu Jul 30 , 2020
அண்ணா பெயரில் கட்சி நடத்தும் அடிமைகள், அண்ணா சிலை மீது காவி கொடி கட்டிய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலையை சுற்றி காவி கொடி கட்டப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அண்ணா சிலையை சுற்றி கட்டப்பட்ட காவி கொடியை அகற்றினர். இதனைத் தொடர்ந்து அசம்பாவிதம் […]
அண்ணா

You May Like