#Breaking : சசிகலாவுக்கு கொரோனா பாசிட்டிவ்.. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் தகவல்.. மீண்டும் ஐ.சி.யூ.வில் சசிகலா.. இதுதான் அவருக்கு பிரச்சனை.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. நாட்டு மக்கள் நாசமா போகட்டும்! தமிழக மக்கள் மீது சாபம் விட்ட பூமி இயக்குனர் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு தட புடலான வரவேற்பு ! தேசிய கொடியுடன் வலம் வந்த யார்க்கர் நடராஜன் தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் மரணம்.. 18 மணி நேரத்தில் உயிரிழந்ததால் அதிர்ச்சி.. சசிகலா தற்போது எப்படி இருக்கிறார்..? டிடிவி தினகரன் கூறிய தகவல்.. இந்த நாட்டில் 12 வயது சிறுவர்கள் உடலுறவு கொள்ளலாம்.. பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை.. கொடூரம்.. தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரிக்க முயன்ற நபர்.. நடிகை மீனாவுடன் இணைந்து நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே.. தடுப்பூசி போட்டுக் கொண்ட 12,000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. அதிர்ச்சி தகவல்.. பாபநாசம் படத்தில் கமலின் 2-வது மகளாக நடித்த மீனுவா இது..? இப்படி எப்படி இருக்காங்க பாருங்க.. உங்கள் ஆதார் அட்டை செல்லுபடியாகுமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது..? விவரம் உள்ளே.. பேரறிவாளன் விடுதலை விவகாரம்.. ஒரே நாளில் நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.. இதுதான் காரணம்.. கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளின் நுரையீரல் எப்படி இருக்கும்..? மருத்துவர் வெளியிட்ட தகவல்..

உறவை முறித்துக் கொண்ட அமெரிக்கா – அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

உலக சுகாதார அமைப்புடனான அமெரிக்க உறவுகளைத் இன்று முதல் துண்டித்து கொள்வதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

The World Health Organization

கொரானா வைரஸ் பரவலை எதிர்த்து போராட உலக சுகாதார அமைப்பு சரியாக செயல் படவில்லை என டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

மேலும், உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவை, எந்தவொரு நாடும் வழங்காத அளவிற்கு உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா ஆண்டுதோறும் சுமார் 450 மில்லியன் டாலர் வழங்கி வருகிறது. ஆனால் நாங்கள் சரியாக நடத்தப்படவில்லை. உலகசுகாதார அமைப்பு கணிசமான முன்னேற்றங்களை எடுக்கா விட்டால், ஏற்கானவே அறிவித்து இருந்த நிதி முடக்கம் நிரந்தரமாகிவிடும் என கூறி இருந்தார்.

Trump doesn't believe China will spread the virus ...

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப் கூறியதாவது:-

கொரானா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கு ஆரம்ப கட்டத்தில் உலக சுக6 அமைப்பு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டது.
நாங்கள் கோரிய மற்றும் பெரிதும் தேவைப்படும் சீர்திருத்தங்களைச் செய்யத் தவறியதால், உலக சுகாதார அமைப்புடனான எங்கள் உறவை நாங்கள் இன்று முதல் துண்டித்து கொள்ளப்போகிறோம்.

அந்த தொகையை உலக மக்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்த உள்ளோம். கொரானா வைரஸ் குறித்து சீனாவிடம் இருந்து உலகிற்கு பதில்கள் தேவை. எங்களுக்கு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

1newsnationuser4

Next Post

சிறப்பு இரயிலின் கழிவறையில் பிணமாக கிடந்த புலம்பெயர் தொழிலாளர்!!!

Sat May 30 , 2020
உத்திரப்பிரதேசம் வந்தடைந்த ஷ்ராமிக் சிறப்பு இரயிலில் புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் கழிவறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். புலம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலை குறித்து நாள் ஒன்றுக்கு நூறு கதைகள் செய்திகளில் வலம் வருகின்றது. அவர்களில் இது வரை பல பேர் இலக்கை அடையும் முன்னே இறந்து விடுகின்றனர். அவர்கள் வீடு செல்லவது சாவாலகவும் சாதனையாகவும் பார்க்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சாலை மார்க்கமாக சென்ற தொழிலாளர்கள் வழியில் பசி பட்டினியால் சுருண்டு […]
jhan 1590746890

You May Like