அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

தமிழகம் முழுவதும் சிஏஏக்கு எதிரான போராட்டக்காரர்களை கைது செய்து அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

highcourt 1 1

தமிழகம் முழுவதும் சிஏஏக்கு எதிராக போராட்டக்காரர்களை அங்கிருந்து கைது செய்து அப்புறப்படுத்த தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.


திருப்பூரில் போக்குவரத்திற்கு இடையுறாக குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெறுவதாக வழக்கறிஞர் கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், அனுமதியின்றி சிஏஏக்கு எதிராக போராட்டம் நடைபெறுவதால் பொது இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

caa protest 1 1

சிஏஏக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்தபின்பும் ஏன் அவர்களை அப்புறப்படுத்தவில்லை எனநீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து அனுமதியின்றி தமிழகம் முழுவதும் சிஏஏக்கு எதிரான போராட்டக்கார்களை கைது செய்து அப்புறப்படுத்த தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

1newsnationuser3

Next Post

பாஜக அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம்... காவல்துறையினர் விசாரணை...

Thu Mar 5 , 2020
சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் வந்ததால், காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்துக்கு இன்று ஒரு கடிதம் வந்தது. அதில், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல் படுத்தினால் பாஜக-வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை வெடுகுண்டு வைத்து கொலை செய்து விடுவோம் என எழுதப்பட்டிருந்ததாக கூறி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. […]
bjp threten letter

You May Like