#Breaking : சசிகலாவுக்கு கொரோனா பாசிட்டிவ்.. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் தகவல்.. மீண்டும் ஐ.சி.யூ.வில் சசிகலா.. இதுதான் அவருக்கு பிரச்சனை.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. நாட்டு மக்கள் நாசமா போகட்டும்! தமிழக மக்கள் மீது சாபம் விட்ட பூமி இயக்குனர் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு தட புடலான வரவேற்பு ! தேசிய கொடியுடன் வலம் வந்த யார்க்கர் நடராஜன் தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் மரணம்.. 18 மணி நேரத்தில் உயிரிழந்ததால் அதிர்ச்சி.. சசிகலா தற்போது எப்படி இருக்கிறார்..? டிடிவி தினகரன் கூறிய தகவல்.. இந்த நாட்டில் 12 வயது சிறுவர்கள் உடலுறவு கொள்ளலாம்.. பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை.. கொடூரம்.. தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரிக்க முயன்ற நபர்.. நடிகை மீனாவுடன் இணைந்து நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே.. தடுப்பூசி போட்டுக் கொண்ட 12,000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. அதிர்ச்சி தகவல்.. பாபநாசம் படத்தில் கமலின் 2-வது மகளாக நடித்த மீனுவா இது..? இப்படி எப்படி இருக்காங்க பாருங்க.. உங்கள் ஆதார் அட்டை செல்லுபடியாகுமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது..? விவரம் உள்ளே.. பேரறிவாளன் விடுதலை விவகாரம்.. ஒரே நாளில் நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.. இதுதான் காரணம்.. கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளின் நுரையீரல் எப்படி இருக்கும்..? மருத்துவர் வெளியிட்ட தகவல்..

கொரோனா பாதிப்பில் மிகப்பெரிய உச்சத்தை தொட்ட இந்தியா.. ஒரே நாளில் 10,000-ஐ நெருங்கியதால் அதிர்ச்சி..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 9,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,46,628-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில்

கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தும் ஆட்கொல்லி நோயாக மாறி உள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் 69 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். எனினும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை சுமார் 34 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சராசரியாக தினமும் 8,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியானதால் உலகளவிலான கொரோனா பாதிப்பில் 7-ம் இடத்தில் இருந்த இந்தியா, நேற்று உலகளவில் 6வது இடத்திற்கு முன்னேறியது.

coronaindia south

இந்த சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 9,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,46,628-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,642 லிருந்து 6,929 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,14,073 லிருந்து 1,19,293 ஆக உயர்ந்துள்ளது.

1newsnationuser1

Next Post

அமெரிக்க அதிபரின் நண்பர்ணா சும்மாவா.. பிரதமர் மோடிக்கான பிரம்மாண்ட விமானம்

Sun Jun 7 , 2020
அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் ஏர்போர்ஸ் ஒன் எனும் விமானத்திற்கு இணையான வசதிகள் கொண்ட, இரண்டு புதிய போயிங் ரக விமானங்கள் பிரதமர் மோடியின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட உள்ளன. உலகின் சக்தி வாய்ந்த பொறுப்பாக கருதப்படும் அமெரிக்க அதிபருக்காக வடிவமைக்கப்பட்டுள்ள, ஏர்போர்ஸ் ஒன் எனும் விமானத்தில் பாதுகாப்பு மற்றும் அலுவல் பணிகள் என சகல வசதிகளும் இடம்பெற்றுள்ளன. சுருக்கமாக இந்த விமானத்தை வானில் பறக்கும் வெள்ளை மாளிகை எனக் குறிப்பிடுவதும் […]
Pic 1591504410071

You May Like