கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணபிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் "புரவி" புயல்… வானிலை ஆய்வு மையம்..

தமிழகத்தில் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த முடிவு..!

தமிழகத்தில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் சார்ந்த 10 மாவட்டங்களில் விடு வீடாக சென்று ஆய்வு நடத்த உள்ளதாக, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

samayam tamil 1 1

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயா பாஸ்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பீலா ராஜேஷ் பேசியியதாவது: தற்போது நம் மாநிலத்தில் வெளிநாடு சென்று வந்த 43,537 வெளிநாட்டு நபர்களை கண்டறிந்துள்ளோம். வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த பயணிகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் தனிமைப்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார். தொடர்ந்து, தமிழகத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்த சென்னை, காஞ்சிபுரம், கோவை, வேலூர், சேலம், செங்கல்பட்டு, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய 10 மாவட்டங்கள் துவிர கண்காணிப்பில் உள்ளன என தெரிவித்தார்.

இந்த மாவட்டங்களில் பாதித்தவர்கள் வசித்த பகுதிகளை, 5 கி.மீ சுற்றளவு மற்றும் 3 கி.மீ சுற்றளவு என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட உள்ளது. இதையடுத்து அங்கு 50 வீடுகளுக்கு ஒரு மேற்பார்வையாளர், மருத்துவர் மற்றும் பணியாளர் நியமிக்க உள்ளனர்.

அவர்கள் வீடு தோறும் கள ஆய்வு மேற்கொள்வர். அதில் 60 வயதை கடந்த முதியவர்கள் நீரிழிவு, ரத்த அழுத்தம், ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும் அப்பகுதிகளில் உள்ளோருக்கு சளி, காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் சோதனை செய்யப்படும். அதில், கொரானா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிதார்.

இதனிடையே தமிழகத்தில் தற்போது நோய்த்தொற்று கொண்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது

1newsnationuser4

Next Post

“சாமானிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” - பிரதமர் மோடி..

Sun Mar 29 , 2020
சாமானிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் கடினமான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். ஒவ்வொரும் மாதத்தின் கடைசி ஞாயிரன்று மான் கீ பாத் நிகழ்ச்சி மூலம் வானொலி மூலம் மக்களிடம் உரையாடி வருகிறார். அந்த வகையில் இன்று அந்த நிகழ்ச்சியில் உரையாடிய மோடி “ சாமானிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில், சில கடினமான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் […]
“கொரோனா போராட்டம் மக்கள் நடத்தும் போர்” - பிரதமர் மோடி பேச்சு

You May Like