மு.க.ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவால் உதயநிதி தரப்பு கடும் அதிருப்தி..! மூத்த தலைவர்கள் ஹேப்பி..! 5 மாத கர்ப்பிணி செய்த அதிர்ச்சி காரியம்..! பிரசவ வலிக்கு பயந்து இப்படி செய்யலாமா..! யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்.. தோனி ஆசைப்பட்டதை பிசிசிஐ நிர்வாகம் நிறைவேற்றவில்லை..! சூழ்ச்சி செய்து தோனியை வீழ்த்திய பிசிசிஐ..! இஸ்ரோ செலுத்தவிருக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் எதற்காக தெரியுமா…!

இளநரை, முதுநரை இரண்டிற்கும் இந்த எண்ணையை தேய்த்து பாருங்க..! கருமையான முடி வளரும்..!

தற்போதுள்ள இளம் வயதினர் கூட நரை முடியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சிலருக்கு அது ஹார்மோன் பிரச்சனையாக இருக்கலாம். அல்லது சத்து குறைபாட்டால் இருக்கலாம். இதற்கு கெமிக்கல் முறையில் தீர்வு காணும் போது பல பக்க விளைவுகளை சந்திக்க வேண்டிய அபாயம் வரும். அதனால் இயற்கை முறையில் ஒரு சிறந்த மருத்துவத்தை இப்போது பார்க்கலாம்.

1721 12 Simple Black Hair Care Tips iS 1

தேவையான பொருட்கள்:

 • வெந்தயம் – 2 ஸ்பூன்
 • மிளகு – அரை ஸ்பூன்
 • கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்
 • நெல்லிக்காய் பவுடர் – சிறிதளவு
 • கருவேப்பிலை பவுடர் – சிறிதளவு

செய்முறை:

 • முதலில் ஒரு இரும்பு கடாய் அல்லது மண் சட்டியை எடுத்துக்கொண்டு அடுப்பில் வைத்து வெந்தயம், மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் லேசான தீயில் வறுத்து கொள்ள வேண்டும்.
 • பிறகு அதனை ஆற வைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.
 • பிறகு அதே வாணலியில் சிறிது நெல்லிக்காய் பவுடர் மற்றும் கறிவேப்பிலை பவுடர் சேர்த்து அதன் வண்ணம் மாறும் வரை லேசான தீயில் வறுக்க வேண்டும்.
 • அதன் பிறகு வேறொரு வானொலியில் 100 மில்லி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பொடி செய்து வைத்திருந்த வெந்தயம்,மிளகு, கருஞ்சீரகம் பொடியை போட வேண்டும்.
 • அதோடு நெல்லிக்காய் மற்றும் கருவேப்பிலை கலவையை அதில் போட்டு கலந்து விட வேண்டும்.
 • 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்க வேண்டும்.
 • இரவு முழுவதும் அந்த எண்ணெய்யை அப்படியே வைத்து விட்டு மறுநாள் காலையில் ஒரு வடிகட்டி அல்லது நல்ல துணி கொண்டு அதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை நீங்கள் தினமும் பயன்படுத்தலாம் அல்லது இரவில் நன்கு மயிர்க்கால்களில் படும்படி எண்ணெய் தேய்த்துவிட்டு காலையில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஷாம்பு கொண்டு தலையை கழுவி விடலாம். இதனால் இளநரை நீங்கி கருமையாக முடி வளரும். முதுநரை தோன்றுவதையும் தள்ளி போடலாம்.

1newsnationuser5

Next Post

ஜாக்கிரதை..! இந்த வாட்ஸ் ஆப் தவறு உங்கள் வங்கிக் கணக்கை மொத்தமாக காலி செய்யலாம்.. SBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

Tue Sep 29 , 2020
சைபர் கிரைமினல்கள் மற்றும் நிதி மோசடி செய்பவர்கள் உங்கள் வங்கி நடவடிக்கைகளில் எப்படி பணத்தை கொள்ளையடிக்கலாம் என்று நோட்டமிட்டுக் கொண்டே இருக்கின்றனர். ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அதில் உள்ள ஓட்டைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் வங்கிக் கணக்கு ஒரு கணத்தில் காலியாகிவிடும். வங்கி மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த, இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாட்ஸ்ஆப்-ல் நீங்கள் […]
SBI

You May Like