உயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..!

போன் செய்தால் போதும்… வீட்டுக்கே வரும் மளிகைப் பொருட்கள்… அசத்தும் மாநகராட்சி …

144 ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்க வேண்டிய நிலையில் வெளியில் செல்வதைத் தவிர்க்க மளிகை பொருட்களை பெற வீட்டிலிருந்தவாறே போனில் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம்
என திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

departmentalm store

கொரோனா அச்சத்தின எதிரொலியாக பொதுமக்கள் தங்களை பாதுகாத்துகொள்ள 144 ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்க வேண்டிய நிலையில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற அரசின் உத்தரவினைத் தொடர்ந்து, கொரோனா பரவுதலைத் தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை பெற வீட்டிலிருந்தவாறே போனில் ஆர்டர் செய்து உரிய விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

departmentalm storeeee

மேலும் கடையின் பெயர், தொடர்பு எண்கள், விநியோகிக்கப்படும் பகுதிகளையும் அறிவித்துள்ளது. ஜி.ஆர்.ஒ.மார்ட், தில்லைநகர், திருச்சி. 0431 – 3550509, 90038-22223 தில்லைநகர், உறையூர், புத்தூர், கண்டோன்மென்ட், பாலக்கரை, ஜங்ஷன், அண்ணாமலை நகர், ராமலிங்க நகர், சாஸ்திரி ரோடு, பீம நகர்.காவேரி சூப்பர் மார்கெட் கிளைகள் 0431-2750032, 984245669, 0431-2510984, 9842990762 / 63 / 69, 0431-2750032, 9842490767, 0431-4000799,9842411154, 9842970711, 0431- 4976338,9842433357, 9842990770 திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும்.

பெமினா ஷாப்பிங் மால், திருச்சி 98423 – 66666, 0431-4000610 திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும். ரிலையன்ஸ் மார்கெட், அரியமங்கலம் 9952841428, 0431-2443199, 8778948383, 7010144863 திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும். ரிலையன்ஸ் ரீடெய்ல் லிட்., கண்டோன்மென்ட்9840501685, 0431-4000626, 9095614569 திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும்.

depart

குமுதம் டிபார்ட்மென்டல் ஸ்டோர்0431-2457447, 2455447, 4030447, 4542424, 2740507, 2456446, 4540200 திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும். போத்தீஸ், மேலரண் சாலை 0431 – 2703001, 90476 – 66669, 70944-47138, 98946-77583 திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும்.

ஆர்டர் செய்யும் நேரம் – காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
(ஆர்டர் செய்த மறுநாள் டெலிவரி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser2

Next Post

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்வு..!

Sat Mar 28 , 2020
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு இறுதியில் சீனாவின் உகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. தற்போது, இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது. 67 பேர் இதன் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் 19 பேர் […]
கொரோனா

You May Like