“எனக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்குமே உணர்வுப்பூர்வமான நாள்..” ராமர் கோயில் குறித்து எல்.கே. அத்வானி நெகிழ்ச்சி.. மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…!

கொரோனா வைரஸை அளிக்க உதவும் கொதிநீர்..! ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!

கொதிக்கும் வெப்பநிலையில் கொரோனா வைரஸ் முற்றிலும் அழியும் என ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

business hand sanitization

கொரோனா வைரஸ் பரவல் உலகையே உலுக்கிய வரலாற்று சம்பவமாக பார்க்கப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா ஆராய்ச்சியிலும் மருந்து கண்டறியும் முயற்சியிலும் முடங்கியுள்ளனர். இருப்பினும் இந்நாள் வரை அனைத்து மருந்துகளும் சோதனை நிலையில் தான் உள்ளது. எனவே வைரஸ் பரவாமல் முன் எச்ச்ச்சரிக்கைகளுடன் நடந்து கொள்வது அவசியமாகிறது.

இந்நிலையில் துருக்கி அங்காரா அரசு நடத்தும் ‘அனடோலு ஏஜென்சி’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவின் வைராலாஜி மற்றும் பயோடெக்னாலஜி வெக்டாரின் மாநில ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கொரோனா வைரஸ் கொதிநிலை அதிகமாக உள்ள நீரில் முற்றிலும் அழிந்து விடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒரு அறை வெப்பநிலையில் (Room Temperture) நீரில் 90 சதவீத வைரஸ் துகள்கள் 24 மணி நேரத்தில் அழிவதாகவும், 99.9 சதவீத வைரஸ் துகள்கள் அழிய 72 மணி நேரம் ஆகும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. சாதாரண அறை வெப்பநிலையில் உள்ள நீரில் கொரோனா வைரஸ் துகள்கள் அழியும் பட்சத்தில் கொதிநீரில் கொரோனா வைரஸ் முழுமையாகவும் உடனடியாகவும் அழியும் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே கொரோனா வைரஸ் அழிவு நீரின் வெப்பநிலையை பெறுத்தது என ஆய்வு முடிவுகள் தெளிவுப்படுத்துகிறது. கொரோனா வைரஸ் நீரில் வாழும் என கூறினாலும் கடல் மற்றும் நன்னீரில் வைரஸ் பெருக்கம் அடைவதில்லை. மேலும் லியோனியம், கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் பீங்கான் பாத்திரங்களில் கொரோனா வைரஸ் 48 மணி நேரம் வரை உயிர் வாழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

எச்சரிக்கை: சுடுநீர் குடிப்பதால் வரும் பேராபத்து..!

Sat Aug 1 , 2020
கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு காரணமாக அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் நீங்கள் சூடான நீரை தினமும் குடித்து பழகிவிட்டால், நீங்கள் இன்று இந்த பழக்கத்தை மாற்ற வேண்டும், இல்லையெனில் நீங்கள் பின்னர் மோசமான முடிவுகளை சந்திக்க நேரிடும். நம் உடலில் தேவையான அளவு தண்ணீர் இருப்பது அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் தான். ஆனால் உடல் எடையை குறைக்க அல்லது வளர்சிதை மாற்றத்தை சரியாக வைத்திருக்க விரும்பும் […]
side effects of drinking hot water 1

You May Like