90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..? பிள்ளைகளின் போனிற்கு வந்த தாயின் உல்லாச வீடியோக்கள்..! கள்ளக்காதலனின் கொடூர செயல்..!

சீனாவில் இடிந்து விழுந்த 5 மாடி ஹோட்டல்; 70 பேர் சிக்கி தவிப்பு..!

சீனாவில் திடீரென இடிந்து விழுந்து கட்டட இடிபாடுகளில் சுமார் 70 பேர் சிக்கியுள்ளனர்.

Tamil News large 2496486


சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் இதுவரை சுமார் 3000க்கும் அதிகமானோரை கொன்று குவித்துள்ளது. மேலும், வைரஸால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அதிகப்படியான உயிரிழப்புகளை சந்தித்தது சீனா தான். இந்நிலையில்,   சீனாவின் தென்கிழக்கு புஜியன் மாகாணத்திலுள்ள குவான்ஸு என்ற இடத்தில் சின்ஜியா எக்ஸ்பிரஸ் என்ற 5 மாடி ஹோட்டல் அமைந்துள்ளது. இதை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனித்து ஆய்வு செய்வதற்காக பயன்படுத்திவந்தனர். இந்நிலையில், திடீரென அந்த ஹோட்டல் இடிந்து விழுந்ததில் சுமார் 70 பேர் அதனடியில் சிக்கி கொண்டனர். இதைத்தொடர்ந்து, அங்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இடிபாடுகளில் இருந்து சுமார் 23 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 

1newsnationuser4

Next Post

ஒரே குடும்பத்தை சேர்ந்த 19 பேருக்கு கொரோனா பரிசோதனை...

Sun Mar 8 , 2020
காஞ்சிபுரத்திற்கு ஓமன் நாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு கொரோனா உறுதியை அடுத்து அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சீனாவில் உஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் 70-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக, இத்தாலி, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில், இத்தாலியில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த இத்தாலி சுற்றுப்பயணிகள் உட்பட மொத்தம் 39 பேர் இந்தியாவில் கொரோனா […]
kanjipuram corona

You May Like