#Factcheck : கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா..? எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு! மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு! தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு! வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்! சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்..? மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட்! உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்! முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா! கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்…! அந்த ஏக்கம் அவரை மிகவும் வாட்டியது…! மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நபர்…! உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் கொடூரம்!

ஹோட்டல்களில் விலை உயர்த்தப்படுகிறதா? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

ஹோட்டல்களில் விலையுயர்த்தப்படுவதாக வரும் தகவல் உண்மையில்லை. பழைய விலைக்கே உணவுகள் விற்கப்படும்.


நாளை முதல் தமிழகம் முழுவதும் ஹோட்டல்கள் செயல்பட தமிழக அரசு அனுமதித்துள்ளது. மேலும் அதற்கான வழிமுறைகளையும் பட்டியலிட்டு இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின் ஹோட்டல்கள் திறக்கப்படுவதாலும், தமிழக அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றும் போது செலவீணங்கள் கூடுவதாலும் விற்கப்படும் உணவுகளின் விலை உயர்த்தப்படலாம். மேலும் ஹோட்டல்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பலர் வெளியூருக்கு சென்று விட்டதால் தொழிலாளர்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதுதொடர்பாக ஹோட்டல்கள் உரிமையாளர்கள் சங்கம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. இதில், இதுநாள் வரையில் ஹோட்டல்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் நாளை முதல் உணவங்கள் முழுமையாக செயல்படவுள்ளது.

இந்நிலையில் உணவகங்களில் விலையுயர்த்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிவருகிறது. இது உண்மையில்லை. உணவகங்களில் பழைய விலைக்கே விற்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

1newsnationuser3

Next Post

வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி மறுப்பு

Sun Jun 7 , 2020
தமிழகத்தில் நாளை வழிபாட்டு தலங்கள் திறப்பு இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரானா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 5-ம் கட்ட ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிடபோது, 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கியது. இதைதொடர்ந்து, கொரானா தொற்றின் நிலையைக் கருத்தில் […]
tricht tv temple

You May Like