அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை

ஏற்கனவே ராஜினாமா செய்த நபரை எப்படி கட்சியிலிருந்து நீக்குவீங்க..? சிந்தியா விவகாரத்தில் காங்கிரஸை கிண்டல் செய்த பாஜக..

ஏற்கனவே ராஜினாமா செய்த நபரை எப்படி கட்சியிலிருந்து நீக்க முடியும் என்று காங்கிரஸ் கட்சியை கிண்டல் செய்யும் விதமாக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

amit malviya

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோதிராதித்யா சிந்தியாவை கட்சியில் இருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளார். கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும் ஜோதிராதித்ய சிந்தியா நேற்றே தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அளித்த பிறகு, காங்கிரஸ் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் இதனை கிண்டல் செய்யும் விதமாக, பாஜக தலைவர், அமித் மால்வியா கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ஏற்கனவே பதவியிலிருந்து ராஜினாமா செய்த நபரை, எப்படி கட்சியில் இருந்து நீக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 17 பேருடன் நேற்று பெங்களூரு சென்றார். இதனால் ம.பி அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் இன்று மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன், ஜோதிராதித்யா டெல்லியில் பிரதமர் மோடியை சந்துத்து பேசியுள்ளார். மேலும் 17 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

jothiraditya scindya

இதனிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 19 பேர் தங்கள் ராஜினாமா கடித்தை அளித்துவிட்டனர். எனவே அங்கு கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

மணல் கொள்ளையர்களைப் பிடிக்க மாறுவேடத்தில் சென்ற போலீசார்... குவியும் பாராட்டுக்கள்...

Tue Mar 10 , 2020
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் கொள்ளையர்களைப் போலீசார் மாறுவேடத்தில் சென்று பிடித்தது எல்லோரின் பாராட்டையும் பெற்றுள்ளது. மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சோதனை செய்வதற்கு முன்பு அவர்கள் தப்பிச் சென்று விட கூடாது என்பதற்காக போலீசார், மாறுவேடத்தில் செல்வது என்று திட்டமிட்டனர். இதை செயல்படுத்தும் வகையில், மணல் கடத்தல் நடைபெறும் இடத்திற்கு சோதனைக்குச் செல்லும் வாகனத்தை திருமணத்திற்கு செல்வது போல் அலங்கரித்தனர். […]
sand theif arrest maharashtra

You May Like