மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.. விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி? தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா? கருவில் இருப்பது ஆணா.. பெண்ணா…? மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்..! காதலியால் சிறைக்கு சென்ற மாணவன்..! காதலை நிராகரித்ததால் மாணவி தற்கொலை..! தினமும் குடித்து விட்டு கணவனை தூக்கி போட்டு மிதிக்கும் மனைவி..! கணவர் போலீசில் தஞ்சம்..! வரதட்சணை கேட்ட கணவன் வீட்டார்..! போஸ்டர் அடித்து தெரு முழுக்க ஒட்டிய மருமகள்..! "அவனை ஆவியாக வந்து பழிவாங்குவேன்" கற்பழிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முன் கடிதம்..! “விவசாயிகளுக்கு வழங்கப்படும் மரண தண்டனை..” வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும் தமிழ்நாட்டுகாரர் தானாம்..! உயிர் பிரிந்த அந்த ஓர் நொடி…! அண்ணன் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் மரணம்…! எனக்கு இந்த பதவி தான் வேணும்..! அடம்பிடிக்கும் ஓபிஎஸ்..! குழப்பத்தில் ஈபிஎஸ்..! விக்ராந்த் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா…? "லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க.." பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்..!

கொரொனாவின் தாக்கம்..வருமானமின்றி ஆட்டோ ஓட்டும் நடிகை

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கேரள நடிகை ஒருவர் வருமானத்திற்காக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

large auto 67033

கொடிய கொரோனா வைரஸ் பலருடைய வாழ்க்கையை திருப்பி போட்டிருக்கிறது. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால், புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டுமின்றி பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் வருமானம் இழந்து தவித்து வருகின்றனர்.

கல்லூரி முதல்வர்கள் இட்லி விற்பதையும், மருத்துவ கல்லூரி மாணவர்கள் நுங்கு விற்பதையும் கூட நம்மால் காண முடிந்தது. இதனிடையே, மற்றொரு புறம் நடிகைகள் மறும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் யூ டியூப் சேனல் ஆரம்பித்து புதிய வருமானத்திற்கான வழிகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ சொந்தமாக பிசினஸ் செய்கின்றனர். தமிழில் இயக்குனர் ஒருவர் கூட மளிகை நடத்தி வருகிறார்.

Kerala%20actress

இந்த நிலையில் கேரளாவில் ஒரு நடிகை ஆட்டோ ஓட்டுகிறார். அவரது பெயர் மஞ்சு. 36 வயதான மஞ்சு கடந்த 15 வருடங்களாக நாடகத்தில் நடித்து வருகிறார். சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது கொரோனா காலத்தில் நாடகங்கள் மற்றும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் வருமானம் இழந்து தவித்தவர், இருக்கிற பணத்தை கொண்டு ஒரு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை வாங்கி ஓட்டிவருகிறார்.

1newsnationuser4

Next Post

கோவை: அமலுக்கு வந்தது பாடி ஓன் கேமரா திட்டம்..வீண் பிரச்சனைகளுக்கு தீர்வு?

Sun Jul 5 , 2020
வீண் பிரச்னைகளை தவிர்க்கும் பொருட்டு, கோவையில் போக்குவரத்து போலீசாருக்கான பாடி ஓன் கேமரா திட்டம் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. வாகன தணிக்கையின் போது, போக்குவரத்துக் போலீசார் வரம்பு மீறுவதாகவும், பிரச்னையில் ஈடுபடுவதாகவும், அதேபோல வாகன ஓட்டிகள் போலீசாருடன் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதாகவும் அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. இதனால், பணியில் உள்ள போக்குவரத்து போலீஸ் மற்றும் வாகன ஓட்டிகளை கண்காணிக்கும் வகையில், கோவையில் ‘பாடி ஓன் கேமிரா’ திட்டம் அமல்படுத்தப்பட்டது. […]
Tamil News large 2570201

You May Like