நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

கணவன் போனை எடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட மனைவி… மனைவியைத் தொடர்ந்து கணவனும் தற்கொலை…

மனைவி இறந்த சோகத்தால் அவரது கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

51300c228ba1de29a8d6bdaf0d1b2978

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரும் தீபிகா என்னும் 19 வயது பெண்ணும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதிக்காததால் இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் போலீசாரின் அறிவுறுத்தலினால் பிரவீன்குமாரின் வீட்டில் மணமக்களைச் சேர்த்துக் கொண்டனர். தற்போது ஆடி மாதம் என்பதால் பெண்ணை அவரது தாயார் வீட்டில் விட்டு விட்டு வந்துள்ளார் பிரவீன் குமாரின் தாயார். அங்கு இருந்து இருவரும் கைபேசி மூலம் உரையாடலில் இருந்து வந்துள்ளனர். இதற்கிடையே கடந்த 30 ஆம் தேதி தீபிகா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனை குறித்து பிரவீன் குமாரிடம் கேட்ட போது தீபிகா பிரவீன் குமரிற்கு கால் செய்துள்ளார். வேலையாக இருந்ததினால் கால் எடுக்கவில்லை. இதனால் கோவம் அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று பிரவீன் குமார் கூறுகையில் தெரியவந்தது.

பெண் வீட்டாரின் கோவம் காரணத்தால் பிரவீன் குமாரை தன் மனைவியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை. அவரை திங்கட்கிழமை காலை கோட்டாட்சியர் விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறி அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே குரோம்பேட்டையில் நேற்று அவரது உறவினர் வீட்டில் தன் மனைவி இறந்த சோகத்தால் பிரவீன்குமார் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி குரோம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் திருமணம் செய்த தம்பதிகள், அடுத்தடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்லாவரம், குரோம்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

1newsnationuser6

Next Post

கண் புரை ஏற்பட்டுள்ளதா? அறுவை சிகிச்சையின்றி எளிய முறையில் நீக்கலாம்....

Mon Aug 3 , 2020
கண் புரையை அறுவைச் சிகிச்சை இல்லாமல் தடுக்கும் செலவு குறைவான முறையை ஐஎன்எஸ்டி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். உங்களுக்கு கண்புரை இருந்தால், அது உங்கள் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கலாம். கண்புரை இருந்தால் பிரகாசமான ஒளியில் அல்லது இரவில் பார்ப்பது கடினமாக்கும் மற்றும் வண்ணங்கள் ஒரு காலத்தில் இருந்ததை விட மந்தமாகத் தோன்றலாம். கண்புரை என்பது அடர்த்தியான, மேகமூட்டமான பகுதி, இது கண்ணின் லென்ஸில் உருவாகிறது. இது கண்ணில் உள்ள புரதங்கள் விழித்திரைக்கு […]
shutterstock 673305820 1024x682 1

You May Like