உயிரை பறிக்கும் எமனாக மாறும்..இன்வர்ட்டர்.அதிர்ச்சி தகவல்… பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்…

மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்… கள்ளக்காதலால் நடந்த விபரீதம்…

கள்ளக்காதலால் வீட்டை விட்டு ஓடிய மனைவி மற்றும் மனைவியின் கள்ளக்காதலனை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ள கணவரின் வெறி சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

picography fire burn flame hot sm 1 768x512 1

சென்னையில் எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் வேல்முருகன்(38). இவருக்கு லெட்சுமி (34) என்ற மனைவியும் 13 வயது மகளும் உள்ளனர். லெட்சுமிக்கு அந்த பகுதியில் செக்யூரிட்டியாக வேலை செய்யும் கோவிந்தசாமி (62) என்பவருடன் பழக்கம் ஏற்ப்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

police line crime reporting

கணவர் இல்லாத பல சமையங்களில் இருவரும் தனிமையில் பல முறை பொழுதை கழித்துள்ளனர். இந்த விவகாரம் வேல்முருகனுக்கு தெரிய வர கணவன் மனைவிக்குள் சண்டை எழுந்துள்ளது. தொடர்ந்து கணவன் கண்டித்ததால் லெட்சுமி ஒரேடியாக கோவிந்தசாமி வீட்டில் சென்று வாழ ஆரம்பித்து விட்டார். மகளுக்காக பல முறை வேல்முருகன், லெட்சுமியை சேர்ந்து வாழ அழைத்துள்ளார். இதனை மறுத்த கள்ளக்காதல் ஜோடி வேல்முருகனை அடித்து துரத்தியுள்ளது.

istockphoto 980130832 612x612 1
Dead body covered with sheet on murder crime scene

இதனால் கோபமடைந்த வேல்முருகன் 2 லிட்டர் பெட்ரோலுடன் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். மனைவி லெட்சுமி கதவை திறக்க சற்றும் எதிர்பாராத விதமாக மின்னல் வேகத்தில் இருவரையும் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்தனர். இதில் லெட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவிந்தசாமி உடல் முழுவதும் தீ காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் வேல்முருகனை கைது செய்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

இன்றைய பெட்ரோல், டீசல் விலையை தெரிந்து கொள்ளுங்கள்...

Fri Jun 5 , 2020
இன்றைய (05.06.2020) நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.54 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.68.22 காசுகளுக்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இ-பாஸ் இன்றி குறிப்பிட மாகாண எல்லைக்குள் பயணிக்கலாம் என்ற அரசு அனுமதியின் படி போக்குவரத்து தொடங்கப்பட்டு தொழில் வர்த்தகமும் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.54 காசுகளுக்கும், […]
பெட்ரோல்

You May Like