'கள்ளக்காதல் தவறு' என அறிவுறுத்த வந்தவருடன் கள்ளக்காதல்..! கள்ளகாதலர்களுக்குள் நடந்த கொலை சம்பவம்..! காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா பாசிட்டிவ்.. தனியார் மருத்துவமனையில் அனுமதி.. நரம்புத்தளர்ச்சிக்கு ஒரு மூலிகை வைத்தியம்..! முன்னோர்கள் விட்டு சென்ற இரகசியம்..! செய்தியாளர் சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. ஏன் தெரியுமா..? உணவில் உப்பு அதிகம் சேர்ப்பவரா நீங்கள்…? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்..! செப்டம்பர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..? அரசின் திட்டம் இதுதான்.. வெளியான முக்கிய தகவல்.. அதிக நேரம் தொடர்ந்து பணி புரிவதால் முதுகு வலியா? உடனடி நிவாரணத்திற்கு இதனை கடைபிடியுங்கள்… காலை உணவிற்கு இனி கவலை வேண்டாம்… உடலுக்கு ஊட்டச்சத்தைத் தரும் சூடான "முட்டை ரோல்" இ-பாஸ் முறையில் மத்திய அரசின் ஆணையை மீறிய தமிழகம்… கேள்வி எழுப்பும் மனித உரிமை ஆணையம்.. நெருக்கடியில் சிக்கிய தமிழகம்… கல்லூரியில் தொடங்கி கோவிலில் முடிந்த காதல்… திருமணம் செய்த அதே கோவிலில் தூக்கிட்டுத் தற்கொலை… ஐபிஎல் 2020 : டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற முயற்சிக்கும் பதஞ்சலி நிறுவனம்.. #Breaking : தமிழகத்தில் 3 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இன்றும் 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் கனடா இரவுகள் குறித்து மீராவின் ட்வீட்-கொந்தளித்துள்ள ரசிகர்கள்… “முதலில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை… இந்து எழுச்சியை திசை திருப்பும் முயற்சி..” இந்தி சர்ச்சை குறித்து ஹெச்.ராஜா ட்வீட் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து எப்போது தொடங்கும்..? அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட முக்கிய தகவல்..

மனைவி இருவருடன் கள்ளக்காதல்… கள்ளகாதலனால் கொல்லப்பட்ட மகள்.. கணவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை…

தெலுங்கானாவில் தனது மனைவியின் முறையற்ற உறவுகளாலும் தனது மகளை கள்ளக்காதலுக்கு இரையாக்கியதாலும் மனமுடைந்த கணவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொன்டுள்ளார்.

WhatsApp Image 2020 07 13 at 8.10.03 AM
கல்யாண ராவ்

தெலுங்கானா போங்கிர் மாவட்டத்தில் வி.ஆர்.ஒ வாக பணிபுரிந்து வருபவர் கல்யாண ராவ் (37). இவர் தனது மனைவி அனுஷா மற்றும் ஐந்து வயது மகள் ஆத்யாவுடன் கட்கேசரில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அனுஷா அருகில் உள்ள மொபைல் கடைக்காரரான கருணாகர் என்பவரிடம் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார். நட்பு சிலநாட்களில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

பின்பு கருணாகர் தனது நண்பரான ராஜசேகரை அனுஷாவுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஒருகட்டத்தில் அனுஷாவும் ராஜசேகரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர். இது கருனாகருக்கு கோவத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. பலமுறை எடுத்து கூறியும் அனுஷா கருணாகரை தவிர்த்து விட்டு ராஜசேகருடன் பழக்கத்தில் இருந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கருணாகர் ராஜசேகரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். மருந்துக்கடையில் அறுவை சிகிச்சை செய்தும் இரண்டு கத்தியை வாங்கிக்கொண்டு கடந்த 2ம் தேதி அனுஷா வீட்டில் ராஜசேகர் இருக்கும் நேரம் அறிந்து அங்கு சென்றுள்ளார்.

ராஜசேகரை தப்பிக்க வைக்க அனுஷா கருணாகரை தனது மகள் ஆத்யா இருக்கும் ரூமில் தள்ளி பூட்டியுள்ளார். கதவை உடைந்து வெளியே வந்த கருணாகர் ராஜசேகர் தப்பித்து விட்டது அறிந்து ஆத்திரத்தில் ஐந்து வயது குழந்தை ஆத்யாவை கழுத்தை அறுத்து கொலை முயற்சி செய்துள்ளார். பின்பு பயத்தில் அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை அடுத்து ஆத்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கருணாகர் உயிர்பிழைத்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது மனைவின் தவறான பழக்கம் தனது வாழ்க்கையுடன் சேர்த்து ஒன்றும் அறியாத தனது அப்பாவி மகளையும் காவு வாங்கிய துயரம் தாங்க முடியாமல் மனமுடைந்த கல்யாணராவ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

ரஷ்யா: உலகின் முதல் கொரோனா தடுப்பூசி - மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றி

Mon Jul 13 , 2020
உலகில் முதன்முறையாக கொரோனா தடுப்பூசி மருந்தினை மனிதர்களுக்கு வெற்றிகரமாக பரிசோதித்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மனித உயிருக்கு பெரும் எதிரியாக மாறியுள்ள கொரோனா வைஅரசால் இதுவரை 1 கோடியே 30 லட்சத்திற்கும் மேர்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கொரோனா வைரச் உலக நாடுகளை மிரட்டி வரும் நிலையில், கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடிப்பதில்அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. […]
2220753 coronavaccine 1589382390 385 640x480 1

You May Like