மு.க.ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவால் உதயநிதி தரப்பு கடும் அதிருப்தி..! மூத்த தலைவர்கள் ஹேப்பி..! 5 மாத கர்ப்பிணி செய்த அதிர்ச்சி காரியம்..! பிரசவ வலிக்கு பயந்து இப்படி செய்யலாமா..! யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்.. தோனி ஆசைப்பட்டதை பிசிசிஐ நிர்வாகம் நிறைவேற்றவில்லை..! சூழ்ச்சி செய்து தோனியை வீழ்த்திய பிசிசிஐ..! இஸ்ரோ செலுத்தவிருக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் எதற்காக தெரியுமா…!

வாழ்க்கை இடைவெளி கொடுத்து மனைவியை பிரிந்துச் சென்ற கணவன்..! கதவை திறந்து பார்த்தால், காத்திருந்தது அதிர்ச்சி..!

கொரோனா, தனிமனித இடைவெளி மற்றும் சமூக இடைவெளி என்றுதான் கட்டுப்பாடுகளை கொண்டுவந்திருக்கிறது. ஆனால், இங்கு ஒரு இளைஞருக்கு வாழ்க்கை இடைவெளி கொண்டு வந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.


மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதல் மன்னனாக திகழ்ந்து வந்துள்ளார். அவருக்கு திருமணமான பிறகும் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. அந்த இளைஞர் எந்தப் பெண்ணுடன் பழகினாலும், அதை தெரிந்துகொண்டு, சண்டை போட்டு பிரித்து வந்துள்ளார் அவரது மனைவி.

வாழ்க்கை இடைவெளி கொடுத்து மனைவியை பிரிந்துச் சென்ற கணவன்..! கதவை திறந்து பார்த்தால், காத்திருந்தது அதிர்ச்சி..!

இந்நிலையில், தான் விரும்பிய ஒரு பெண்ணுடன் நிரந்தரமாக வாழ முடிவு எடுத்திருக்கிறார் அந்த இளைஞர். இது மனைவிக்கு தெரிந்தால், விரும்பிய பெண்ணுடன் வாழ முடியாது என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான், அவருக்கு வசதியாக வந்தது கொரோனா.

வாழ்க்கை இடைவெளி கொடுத்து மனைவியை பிரிந்துச் சென்ற கணவன்..! கதவை திறந்து பார்த்தால், காத்திருந்தது அதிர்ச்சி..!

ஒரு நாள் வழக்கம்போல அவர் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால், திரும்பி வரவில்லை. அவரது மனைவிக்கு போன் மட்டுமே வந்தது. ‘எனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துருக்கு.. அதுவும் தீவிரமாக இருக்கு.. நான் பிழைக்க மாட்டேன்.. நான் இறந்துட்டா என்னோட உடலையும் ஒப்படைக்க மாட்டாங்க.. மருத்துவமனை நிர்வாகமே புதைத்துவிடும்… நீ கலங்காதே.. என்னை தேடாதே’ என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார் அந்த இளைஞர்.

காதல் மன்னனாக இருந்தாலும், தாலிகட்டிய கணவன் என்பதால், இந்த விவகாரத்தை தனது சகோதரர், உறவினர்களிடம் சொல்லி எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்று விசாரிக்க சொல்லியிருக்கிறார் அந்த ஓடிப்போன இளைஞரின் மனைவி.

அந்த இளைஞரை பல நாட்களாக தேடியும் கிடைக்கவில்லை. இதனால், போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார் அவரது மனைவி. இதனையடுத்து, கடந்த ஜூலை 24ஆம் தேதி அன்று காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், அவரை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். ஆனால், அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், வாசி பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்று சில நாட்களாக யாரும் பயன்படுத்தாமல் இருந்து வந்துள்ளது. அந்த பைக் யாருடையது என விசாரித்த போதுதான் அது காணாமல்போன அந்த இளைஞரின் பைக் என தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த இளைஞரின் செல்போன் எண்ணை டிராக் செய்தபோது, அது மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியை காட்டியது. உடனே அங்கு விரைந்த போலீசார், அந்த இளைஞர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். ஆனால், அவர்களுக்கு ஒரு அதிர்ச்சியும் காத்திருந்தது. ஆம், அவர் வேறொரு பெண்ணுடன் புதுவாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து, அந்த இளைஞரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser4

Next Post

தேனில் இதனை கலந்து சாப்பிடுங்கள்..! பல நோய்களுக்கு சிறந்த தீர்வு..!

Tue Sep 22 , 2020
புதுப்புது நோய்கள்.. புதுப்புது மருந்துகள் என நம்மை சுற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. முன்பு காலத்தில் முதியவர்களுக்கு வந்த வியாதிகள் இப்போது சிறுவர்/ சிறுமியருக்கு வருகிறது. இதற்கு நாம் வாழும் சூழலும் வாழ்க்கை முறைகளுமே காரணம். இயற்கையை பிரிந்து நெடுந்தூரம் சென்ற நமக்கு வாழ்வில் ஏற்ப்படும் பல நோய்களுக்கு இயற்கை தான் தீர்வாக இருக்கிறது. பல நோய்களை எதிர்த்து ஆரோக்கியமுடன் வாழவும், வயது முதியவர்களும் கூட இளைமையாக ஆரோக்கியமாக […]
frontiers bioengineering biotechnology manuka honey infections 1

You May Like