நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

மனைவி தூக்கில் தொங்கிய அதே இடத்தில் கணவன் தூக்கு போட்டு தற்கொலை…

கடலூர் மாவட்டத்தில் குடிப்பழக்கத்தை கண்டித்ததால் ஏற்ப்பட்ட தகாறு காரணமாக மனைவி தூக்கு மாட்டி தற்கொலை செய்ததை தொடர்ந்து கணவனும் அதே இடத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொன்டுள்ளார்.

WhatsApp Image 2020 07 06 at 12.03.37 AM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை எஸ்.கே.வி நகரில் வசித்து வரும் தம்பதி சிவக்குமார்(31), சரண்யா(24). சிற்ப வேலை செய்து வந்துள்ளார் சிவக்குமார். இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு ஆண் குழந்தைகள் உள்ளது.

கடந்த சில மாதங்களாக சிவக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகாராறு ஏற்ப்பட்டுள்ளது. சம்பவத்தன்று (ஜூலை 4) வழக்கம் போல் சிவக்குமார் குடித்து விட்டு வீட்டிற்கு வர சரண்யா கண்டித்துள்ளார். இதனால் வாக்குவாதம் மூண்டது. மனமுடைந்த சரண்யா வீட்டிற்குள் புடவையால் தூக்கு போட்டுக்கொண்டுள்ளார்.

அதிர்ந்து போன சிவக்குமார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். என்ன செய்வது என அறியாத சிவக்குமார் வீட்டிற்கு சென்று மனைவி தூக்கில் தொங்கிய அதே இடத்தில் தானும் தூக்கு போட்டு இறந்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

கொரோனாவால் உயிரிழந்து புதைக்கப்பட்ட தலைவரின் உடலை தரக்கோரி ராணுவ வீரர்களை கடத்திய பழங்குடியின மக்கள்

Mon Jul 6 , 2020
ஈக்வடார் நாட்டில் உள்ள அமேசான் பழங்குடிகள் கொரோனாவால் உயிரிழந்த தங்கள் தலைவரின் உடலை திரும்பித்தரக்கோரி ராணுவ வீரர்கள் உள்பட 6 பேரை கடத்திச்சென்றனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடாரை சுற்றி உலகிலேயே மிகப்பெரிய மழைக்காடுகளான அமேசான் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிகளையே வாழ்வாக்கிக் கொண்டு பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அமேசான் பழங்குடியின மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே, உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஈக்வடாரிலும் நாளுக்கு […]
202007060221567687 Tamil News Amazon tribe releases kidnapped people after body of leader SECVPF

You May Like