காதல் திருமணம் செய்த ஜோடியை கொலை செய்ய உறவினர்கள் திட்டம்..! காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த மணமக்கள்..! CSK vs RR : மீண்டும் ரசிகர்களிடம் நெகட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்ற தோனி.. அவர் லேட்டாக பேட்டிங் செய்ய வந்ததற்கு இதுதான் காரணமாம்.. திருமணம் ஆனவருடன் பட்டதாரி பெண்ணுக்கு ஏற்ப்பட்ட காதல்..! ஆத்திரத்தில் சூறையாடப்பட்ட வீடு..! "என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்..

படுக்கையறையில் சிசிடிவி வைத்த கணவர்..! பதிலுக்கு மனைவி செய்த காரியம்..!

குஜராத்தில் கணவர் ஒருவர் மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டுவிட்டு அவரை கண்காணிப்பதற்காக படுக்கையறையில் சிசிடிவி வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

Bed rooom CCTV camera

குஜராத் வடடோரா பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ். இவர் கடற்ப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உண்டு. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்ப்பட்டுள்ளது. இந்த சண்டை கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகமாகவே ஹரிஷ் மனைவியை கண்காணிக்க வீடு முழுவதும் சிசிடிவி அமைத்துள்ளார்.

படுக்கையறையிலும் சிசிடிவி வைத்ததால் சங்கடமடைந்த மகள் மற்றும் மனைவி அதனை எடுக்க சொல்லி கேட்டுள்ளனர். இதனை ஹரிஷ் மறுத்து விட்டு மனைவியை அடிக்கடி அடித்து துன்புறுத்தியுள்ளார். மனைவியை அடிக்கும் போது மட்டும் சிசிடிவியை அனைத்துள்ளார். மேலும் மனைவியின் அனைத்து அடையாள அட்டைகளையும், பாஸ்போட் மற்றும் சான்றிதழ்களையும் பறித்து வைத்துள்ளார்.

இது குறித்து ஹரிஷின் மனைவி அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் பெரும் மன உளைச்சலில் இருந்த அந்த பெண் தனக்கு தெரிந்த இரு வக்கீல்களை சந்தித்து நிலையை எடுத்துக்கூறியுள்ளார்.

அதன் மூலம் ஹரிஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு முறைப்படி விசாரிக்கப்பட்டது. இருவருக்கும் முறைப்படி விவாகரத்து வழங்கிய நீதிபதி, ஹரிஷ் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.40,000 தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

1newsnationuser5

Next Post

டிகிரி முடித்திருந்தால் போதும்...! உங்களுக்கான அரசு வேலை வாய்ப்பு இதோ...!

Wed Sep 16 , 2020
SIMCOவின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் Office Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் விவரம்:நிர்வாகம் : SIMCOபணியின் பெயர் : Office Assistantகல்வித்தகுதி : Diploma / Any Degreeபணியிடம் : வேலூர்தேர்வு முறை : நேர்முகத்தேர்வுவிண்ணப்பிக்க கடைசி நாள் : 23/09/2020இணையதள முகவரி : https://simcoagri.com/job_list.html தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
Tamil Nadu TN Government Jobs

You May Like