5 மாத கர்ப்பிணி செய்த அதிர்ச்சி காரியம்..! பிரசவ வலிக்கு பயந்து இப்படி செய்யலாமா..! யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்.. தோனி ஆசைப்பட்டதை பிசிசிஐ நிர்வாகம் நிறைவேற்றவில்லை..! சூழ்ச்சி செய்து தோனியை வீழ்த்திய பிசிசிஐ..! இஸ்ரோ செலுத்தவிருக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் எதற்காக தெரியுமா…! உசிலம்பட்டியில் புதிய தற்கொலைப் படையை உருவாக்கிய சசிகலா? போலீஸ்காரர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!

மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்…! புதைக்கும் நேரத்தில் வெளிவந்த உண்மை…!

திருவெற்றியூரில் மனைவியை அடித்து கொன்றுவிட்டு நாடமாடிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

WhatsApp Image 2020 09 21 at 9.49.27 AM

திருவொற்றியூரை சேர்ந்தவர் ஏழுமலை (40). இவரது மனைவி வனிதா (32). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி வனிதா திடீரென உயிரிழந்தார். அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு அவரது கணவர் எடுத்து சென்றார்.

அங்கு உறவினர்களிடம் வனிதாவிற்கு அடிக்கடி தலைவலி ஏற்ப்பட்டது. இதனால் திடீரேனே உயிரிழந்தார் என கூறியுள்ளார். வனிதாவின் உடலை அடக்கம் செய்யும் வேளையில் அவரது கணவர் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தார். இருப்பினும் வனிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வனிதாவின் தந்தை குப்புசாமி காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இதனால் அடக்கம் செய்ய தயாராக வைக்கப்பட்டிருந்த வனிதாவின் உடலை போலீசார் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பினர். அதன் பரிசோதனை முடிவுகளை வைத்து வனிதாவின் கணவரிடம் நடத்திய விசாரணையில், வனிதாவிற்கும் அவரது கணவர் ஏழுமலைக்கும் சிறிது நாட்களுக்கு முன் தகராறு ஏற்ப்பட்டுள்ளது. இதில் எழுமலை பூரி கட்டையால் வனிதாவின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதனால் வனிதாவிற்கு அடிக்கடி தலைவலி, மயக்கம் ஏற்ப்பட்டுள்ளது. அருகில் உள்ள மருந்து கடையில் மாத்திரைகளை வாங்கி கொடுத்து வந்துள்ளார் ஏழுமலை. இருப்பினும் வனிதா திடீரென உயிரிழந்துள்ளார். இதனை மறைந்து விட்டு வனிதாவின் உடலை புதைக்க முயன்றுள்ளார். இதனால் போலீசார் எழுமலையை கைது செய்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

கிரவுண்ட்ல ஒருத்தரும் இல்ல ஆனா 4, 6 அடிக்கும்போது ரசிகர்களின் ஆரவாரம் சத்தம் கேட்குதே அது எப்படி?

Mon Sep 21 , 2020
கொரோனா காரணமாக தள்ளிபோடப்பட்ட ஐபிஎல் போட்டி பல தடங்களை மீறி தொடக்கி நடந்து வருகிறது, பொதுவாக ஐபிஎல் என்றால் ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாகேவே இருக்கும் ஆனால் தற்போது நடக்கும் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. மைதானாம் முழுக்க காலியாகவே இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் இருப்பது போன்றும், கை தட்டுவது போன்றும், விசிலடிப்பது போன்ற சத்தங்கள் மைதானத்தில் இருந்தன, அது எப்படி என்று பார்த்தல், அதற்கு நம்ம சவுண்ட் என்ஜினீர்ஸ் […]
delhi 1

You May Like