வாண வேடிக்கையில் இமாலய சாதனை படைத்த கிறிஸ் கெயில்..! WHO-ன் கோவிட்-19 தடுப்பூசி காப்பீடு திட்டம்.. எதற்காக தெரியுமா..? சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் செய்த காரியத்தால், ஒரு இடத்திற்கு போட்டிப் போடும் 4 அணிகள்..! ஊரடங்கில் என்னென்ன புதிய தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.. இன்று வெளியாக உள்ள அறிவிப்பு.. கிராமப்புற மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..! சம்பளம் ரூ.50 ஆயிரம்..! இன்று கனமழை கொட்டி தீர்க்கப் போகும் 6 மாவட்டங்கள் இவை தான்.. வானிலை மையம் தகவல் துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 22 பேர் பலி.. சுமார் 400 பேர் படுகாயம்.. சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..! “நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்” கமல் எச்சரிக்கை.. உடல் எடையை குறைக்க இந்த சின்னசின்ன டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா?

வீட்டுக்கு இரவு தாமதமாக வந்ததால் ஆத்திரம்..! கணவன் செய்த கொடூர செயல்..!

மனைவியின் நடத்தை மீது சந்தேகம் வந்ததால் திட்டம் போட்டு கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

c4cdc575db5c1d4de81cc9f0594f59dab879ebb08df7925e2621c787bdcd5176

மேற்கு வங்காளத்தின் நடியா மாவட்டத்தை சேர்ந்த தம்பதி ஜோய்தப் – சப்னா பிஸ்வாஸ். சப்னா ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிப்புரிந்து வருகிறார். எப்போதும் பணியை முடித்து விட்டு இரவு தாமதாக வீடு திரும்புவார். மேலும் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் அதிக நேரம் போன் பேசுவதிலேயே செலவிட்டுள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மாலையில் சப்னாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து ஓடி வந்து பார்த்த போது சப்னா நெஞ்சில் துப்பாக்கி சூடு பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஜோய்தாபை தேடி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதை வரலாறு மன்னிக்காது.. ஸ்டாலின் கடும் விமர்சனம்..

Sun Sep 20 , 2020
திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கும், விருப்பத்துடன் முன்வந்து ஆதரவு அளித்து விட்டு, அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மத்திய பாஜக அரசுக்கும், களிப்பு பொங்க வக்காலத்து வாங்கி’ ஒரு மாநிலத்தின் முதல்வரே அறிக்கை வெளியிட்டிருப்பது, அவரால் மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளில், மிகவும் மோசமானதாகும். பாஜகவின் விவசாயிகள் விரோத மசோதாக்களை, பா.ஜ.க.,வின் […]
ஸ்டாலின்

You May Like