இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்.. தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா….? மறைக்கப்படும் அறிவியல்..!

கணவர் 10 ஆம் வகுப்பு மாணவியுடன் உல்லாசம்..! மனைவின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை..!

மதுரை சிறுமியின் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவரது கணவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மனைவின் நடத்தில் சந்தேகப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

WhatsApp Image 2020 09 14 at 3.07.44 PM 4

மதுரை டி.கல்லுப்பட்டி அருகே டி.அம்மாபட்டியை சேர்ந்தவர் தவுடன். இவரது மூன்றாவது மகள் ஜெயசக்தி பாலா கடந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்த நிலையில் அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவெடுத்துள்ளனர்.

WhatsApp Image 2020 09 14 at 3.07.44 PM 2 1

இதனால் விருதுநகர் மாவட்டம் மத்தியசேனையில் வசித்து வரும் தங்கப்பாண்டியன் மகன் முத்துப்பாண்டி என்பவருக்கு பேசி கடந்த நவம்பர் மாதம் திருமணம் முடித்து வைத்துள்ளனர். சிறுமி மைனர் என்பவதால் தகவல் அறிந்த காவல்த்துறை சிறுமிக்கு 18வயது நிரம்பும் வரை பெற்றோர் வீட்டில் தான் இருக்க வேண்டும் எனக் கூறி சிறுமியை மீட்டு பெற்றோருடன் சேர்ந்துள்ளனர்.

WhatsApp Image 2020 09 14 at 3.07.44 PM 1 1

இந்நிலையில் பெற்றோருடன் வசித்து வந்த சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் இயற்கை உபாதைக்காக வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பேரையூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

WhatsApp Image 2020 09 14 at 3.07.44 PM 3 1

புகாரின் அடிப்படையில் மதுரை மாவட்ட எஸ்பி சுஜித்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு சந்தேகத்திற்குரிய நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிறுமி கொலை செய்யப்பட்ட இடத்தில் செல்போனில் பயன்படுத்தப்படும் ஹெட்செட் கிடந்துள்ளது. சிறுமியின் செல்போன் மாயமானதால் செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்ததில் சிறுமி இறுதியாக அவரது கணவர் முத்துப்பாண்டியுடன் பேசியது தெரியவந்துள்ளது.

6c5c7c2c4bf5badb6c3aa808b1ab2a61 5

இதனால் போலீசார் முத்துப்பாண்டியை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. அதன்படி, முத்துப்பாண்டி ஏற்கனவே இதே பகுதியில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துப்பாண்டி வீட்டார் சக்தி பாலாவை திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது. திருமணமான பின்னரும் முத்துப்பாண்டி தான் காதலித்த பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும் இந்த விஷயம் ஜெய்சக்தி பாலாவிற்கு தெரியவர கணவர் முத்துப்பாண்டியை கண்டித்துள்ளார்.

ஆனால் அதை கேட்காத முத்துப்பாண்டி அந்தப் பெண்ணை வீட்டிற்கே அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு ஜெயசக்தி பாலா ஆமத்தூர் காவல் நிலையத்தில் முத்துப்பாண்டி மீது புகார் அளித்துள்ளார். போலீசார் இருவரையும் அழைத்து விசாரித்த போது ஜெய சக்தி பாலாவிற்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என தெரியவந்ததால் இருவரும் பிரிந்து வாழும் படி அறிவுறுத்தி முத்துப்பாண்டியை கண்டித்துள்ளனர்.

6c5c7c2c4bf5badb6c3aa808b1ab2a61 2

கடந்த இரு மாதத்திற்கு முன்பு ஜெயசக்தி பாலாவின் சொந்த ஊரில் நடைபெற்ற விசேஷத்தில் முத்துப்பாண்டி கலந்து கொண்ட போது முத்துப்பாண்டி காதுபட சில கிராமத்து இளைஞர்கள் சக்திபாலாவின் நடத்தையை பற்றி தவறாக பேசியுள்ளனர். இதனால் முத்துப்பாண்டி ஆத்திரத்தில் இருந்து வந்த முத்துப்பாண்டி தனது உறவினரான அருண்குமார் மற்றும் மதுரை மாபாளையத்தை சேர்ந்த ஹரிஷ் ஆகியோருடன் சேர்த்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

6c5c7c2c4bf5badb6c3aa808b1ab2a61 6

சமீபத்தில் ஜெயசக்தி பாலாவிற்கு 18 வயது பூர்த்தியானதால் உறவினர்கள் இருவரையும் சேர்ந்து வைக்க முடிவு எடுத்துள்ளனர். இதனால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஹரிஷ் செல்போன் எண்ணிலிருந்து பேசி கண்மாய் பகுதிக்கு வரவழைத்துள்ளனர். தொடர்ந்து முத்துப்பாண்டி, அருண்குமார் இருவரும் கண்மாய்க்குள் மறைந்து கொண்டனர். இதனையடுத்து கண்மாய்க்கு வந்த ஜெயசக்தி பாலாவை ஹரீஷ் கத்தியால் குத்தியதை தொடர்ந்து மறைந்திருந்த இருவரும் சேர்ந்து கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டதாக முத்துப்பாண்டி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஹரிஷ் மீது ஏற்கனவே திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

இந்திய - சீன எல்லையில் போர் வந்தால் யார் வெல்வார் தெரியுமா..?

Tue Sep 15 , 2020
இந்திய – சீன எல்லையில் ஏற்ப்படும் பிரச்சனையை தொடர்ந்து கிழக்கு லடாக்கில் ஃபிங்கர் -4 பகுதியை தவிர, பிளாக் டாப், ஹெல்மெட் மற்றும் ரெக்கின் லா போன்ற பகுதிகளின் உயரமான இடங்களை தனது கட்டுபாட்டில் கொண்டு வந்துள்ள இந்திய ராணுவம் பங்கோங் த்சோ ஏரியைச் சுற்றி தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. இந்திய இராணுவ வீரர்கள் தற்போது தங்கள் எதிரிகளை விட அதிக வலிமையான நிலையில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலோபாய […]
shutterstock 1462454072 1

You May Like