நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

காதல் மனைவியை கன்னாபின்னமாக வெட்டிய கணவன்…. ஆதரவின்றி தவிக்கும் கைக்குழந்தைகள்..

ஈரோட்டில் கோவத்தில் தான் காதலித்து திருமணம் செய்த மனைவி மற்றும் அவரது குடும்பத்தை வெட்டிக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

68995f3f9eabba4acc4041d13ca8d2e0ea4a04dec6290687b1cf447c6e389f11

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் பவித்ரா. இவர் சில வருடங்களுக்கு முன்பு வீரமணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளன. கடந்த 6 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் 2 வயதான பெரிய மகனை வீரமணிகண்டனும் 9 மாதங்களே ஆன குழந்தையை பவித்ராவும் வளர்த்து வந்துள்ளனர். இந்த முடிவு ஊர்ப் பெரியோர்களால் முடிவு செய்து ஒப்பு கொள்ளப்பட்டது.

esDJPvZztO GS4Go VDKUYcejwqV8etk797iC5UqzgQ

இந்த நிலையில் நேற்று இரவு பவித்ராவின் வீட்டிற்கு திடீரென வந்த வீரமணிகண்டனும் அவரது நண்பனும் பவித்ராவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடுங்கோபமடைந்த வீரமணிகண்டன் பவித்ராவை 10 இடங்களில் அரிவாளால் வெட்டினார். பின் தடுக்க வந்த பவித்ராவின் தாய், தந்தை மற்றும் அவரது பாட்டியை அரிவாளால் வெட்டினார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 போரையும் சத்தியமங்களம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதில் பவித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீதி மூவரும் மேல் சிகிச்சைக்காக கோயம்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

dead karnataka thinkstock 759 620x345 1

இதனை தொடர்ந்து வீரமணிகண்டன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து அவர்கள் மேல் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

1newsnationuser6

Next Post

வங்கிக் கணக்கில் பறிபோன பணம்... யார் என்று அறிந்தும் கூற மறுத்த வங்கி அதிகாரிகள்...

Mon Aug 3 , 2020
வங்கிக் கணக்கில் பணத்தை எடுத்த நபரைக் காட்டிக் கொடுக்காமல் கூற மறுத்து விட்ட அதிகாரிகள். மணப்பாறை அருகே முத்தப்புடையான் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் இவர் தனது சித்தப்பா வேலுச்சாமி மற்றும் இவரது சகோதரர் சுரேஷ் இருவருடனும் சேர்ந்து மணப்பாறையில் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். மணப்பாறை-திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளார் என்பது தெரிகிறது. இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 10 ஆம் தேதி இவரது பெட்ரோல் வங்கிக் […]
107752 ahbrnkucin 1544430387 1

You May Like