ட்விட்டரில் ட்ரெண்டான #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் ஹேஷ்டாக்.. அதுக்கு அவர் அரசியலுக்கு வரணுமே..? ரூ.2.40 கோடி மதிப்புள்ள சொகுசு காரை தீயிட்டு கொளுத்திய யூடியூப் பிரபலம்..! மு.க.ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவால் உதயநிதி தரப்பு கடும் அதிருப்தி..! மூத்த தலைவர்கள் ஹேப்பி..! 5 மாத கர்ப்பிணி செய்த அதிர்ச்சி காரியம்..! பிரசவ வலிக்கு பயந்து இப்படி செய்யலாமா..! யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்..

கொரோனாவால் கப்பல் வேலையை இழந்த கணவன்..! மனைவியை வேலைக்கு போகச்சொன்னதால் விபரீத முடிவு..!

சென்னை பல்லாவரம் அருகே நாகல்கேணி பெரியார் நகரில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன். இவர் தனியார் கப்பல் ஒன்றில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி திவ்யா. இருவருமே தங்களது குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.


கொரோனா காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வேலையில்லாமல் தவித்து வந்துள்ளார் ஜெயச்சந்திரன். இதனால், தனது மனைவியை வேலைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார். ஆனால், வேலைக்கு செல்ல திவ்யாவுக்கு துளியும் விருப்பம் இல்லை. இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளான திவ்யா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொரோனாவால் கப்பல் வேலையை இழந்த கணவன்..! மனைவியை வேலைக்கு போகச்சொன்னதால் விபரீத முடிவு..!

இதனையடுத்து கணவன் ஜெயச்சந்திரன், மனைவி திவ்யாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், திவ்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், திவ்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser4

Next Post

படுக்கையை பகிர்ந்து கொண்ட காதலியை பாதியில் விட்டுச் சென்ற காதலன்..! உல்லாச வீடியோவை நண்பனுக்கு அனுப்பி...

Tue Sep 22 , 2020
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் செலின். இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனம் ஒன்றில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவருடன் புதுக்கோட்டையை சேர்ந்த அருண் என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் இருவருமே நட்பாக பழகி வந்துள்ளனர். சென்னையில் பணிபுரிந்த செலின் திடீரென பெங்களூரு கிளைக்கு மாற்றப்பட்டார். இதனால், இருவருமே செல்போன் மூலமாக பேசி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் செலினிடம் அருண் காதலை தெரிவித்துள்ளார். காதலை செலின் […]
படுக்கையை பகிர்ந்து கொண்ட காதலியை பாதியில் விட்டுச் சென்ற காதலன்..! உல்லாச வீடியோவை நண்பனுக்கு அனுப்பி...

You May Like