உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

கணவர் அடிக்கடி ஷூட்டிங் செல்வதால், வேறொருவருடன் ஷூட்டிங் நடத்திய மனைவி..!

சினிமா ஸ்டண்ட் கலைஞர் தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 52 வயதான மசூத் ஆலம் கான் என்ற சினிமா ஸ்டண்ட் கலைஞர் தனது மனைவி நஸ்ரீனை மஸ்ஜித்துடன் வசித்து வந்தார். அவர் பல பாலிவுட் படங்களில் பல ஹீரோக்களுடன் சினிமாவில் சண்டை காட்சியில் நடித்துள்ளார். அவர் சினிமா ஸ்டண்ட் கலைஞர் என்பதால், படப்பிடிப்புக்கு அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார்.

கணவர் அடிக்கடி ஷூட்டிங் செல்வதால், வேறொருவருடன் ஷூட்டிங் நடத்திய மனைவி..!

கணவர் வெளியூர் சென்றிருந்த சமயத்தில் அவரது மனைவி வேறொரு நபருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரது மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார் மசூத் ஆலம் கான்.

இந்நிலையில், சம்பவத்தன்று கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மனைவி வெளியே சென்று வந்துள்ளார். அப்போது, மனைவியின் மீது மேலும் சந்தேகமடைந்த அவர், அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால், ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த கணவர் மசூத், அவரது மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார்.

இதனையடுத்து, அவரது மனைவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதனைத் தொடர்ந்து அவரது கணவரும், ஸ்டண்ட் கலைஞருமான மசூத் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser4

Next Post

மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது.. மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம்.. மருத்துவ ரீதியாக இறந்த நபர் கூறிய தகவல்கள்..

Mon Sep 28 , 2020
மரணத்திற்கு பின் என்ன நடக்கும் அல்லது மரணத்திற்கு பிறகும் ஒரு வாழ்க்கை உள்ளதா என்பது இன்று வரை மருத்துவர்களுக்கும் ஆன்மீகவாதிகளுக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பதை கண்டறிய, என்.டி.இ.ஆர்.எஃப் (Near Death Experience Research Foundation) என்ற ஆராய்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த ஆராய்ச்சி அமைப்பு என்.டி.இ எனப்படும் மரணத்திற்கு நெருங்கிய அனுபவம் என்ற சோதனையை பல ஆண்டுகளாக செய்து வருகிறது. அதன்படி […]
மரணம்

You May Like