தலை தீபாவளிக்கு மனைவி கூப்டா போயிடுங்க..! இல்லைனா இப்படிதான் ஆகும்போல..! ஆட்டமிழந்த கோபத்தில் கிறிஸ் கெயில் செய்த செயல்.. மைதானத்தில் பரபரப்பு.. வாண வேடிக்கையில் இமாலய சாதனை படைத்த கிறிஸ் கெயில்..! WHO-ன் கோவிட்-19 தடுப்பூசி காப்பீடு திட்டம்.. எதற்காக தெரியுமா..? சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் செய்த காரியத்தால், ஒரு இடத்திற்கு போட்டிப் போடும் 4 அணிகள்..! ஊரடங்கில் என்னென்ன புதிய தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.. இன்று வெளியாக உள்ள அறிவிப்பு.. கிராமப்புற மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..! சம்பளம் ரூ.50 ஆயிரம்..! இன்று கனமழை கொட்டி தீர்க்கப் போகும் 6 மாவட்டங்கள் இவை தான்.. வானிலை மையம் தகவல் துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 22 பேர் பலி.. சுமார் 400 பேர் படுகாயம்.. சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..! “நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்” கமல் எச்சரிக்கை.. உடல் எடையை குறைக்க இந்த சின்னசின்ன டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..!

பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா?

பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய மனைவியின் வயிற்றை கிழித்து பார்த்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரபிரதேச மாநிலம் புதான் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு திருமணமாகி ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்தநிலையில், அந்த நபரின் மனைவி மீண்டும் கர்ப்பம் தரித்து 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், தனக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என கண்டறிய கூர்மையான ஆயுதங்களால் மனைவியின் வயிற்றை கிழித்து பார்த்துள்ளார் அந்த நபர். வயிற்றை கிழித்ததால், மிகுந்த ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்த பெண் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அந்த நபரை கைதுசெய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

1newsnationuser6

Next Post

தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்...!

Sun Sep 20 , 2020
தமிழக அரசு சமூக நலத்துறையில் காலியாக உள்ள 273 பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையத்தில் வெளியாகியுள்ளது. நிர்வாகம் : தமிழக அரசு சமூக நலத்துறை மொத்த பணியிடங்கள்: 273 பணிகள்: சத்துணவு அமைப்பாளர் – 49, சமையலர் – 23, சமையல் உதவியாளர் – 125, கல்வித்தகுதி: 5, 8 , 10 வகுப்பு தேர்ச்சி (அ) தேர்ச்சி பெறாதவர்கள் (அ) எழுதப்படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை: […]
Tamil Nadu TN Government Jobs

You May Like