ஐபிஎல்… 2வது லீக் ஆட்டம்… டாஸ்வென்றது பஞ்சாப் அணி! வெளுத்துவாங்கும் கனமழை…தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்டா? ப்ராவோ விளையாடமாட்டார்?… பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்! முன்கூட்டியே விடுதலையாகிறார் சசிகலா?.. சிக்னல் வந்ததால், சிட்டாக பறந்த தினகரன்..! சிக்ஸ் பேக் காட்டி செம போஸ் கொடுத்த சூரி… எதுக்குனு தெரியுமா? கனமழை முதல் மிக கனமழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்கள் இதுதான்..! உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்..! ஒத்துழைக்க மறுத்ததால் வெட்டிக்கொலை..! விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம்…பிரதமர் ட்வீட்! முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதை வரலாறு மன்னிக்காது.. ஸ்டாலின் கடும் விமர்சனம்.. வீட்டுக்கு இரவு தாமதமாக வந்ததால் ஆத்திரம்..! கணவன் செய்த கொடூர செயல்..! தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி! மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.. விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி? தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா?

லஞ்சம் வாங்கி குவித்ததால் கைதான மனைவி: அவமானத்தில் கணவன் தற்கொலை

அதிகளவு லஞ்ச பணத்தை வாங்கி குவித்த பெண் அரசு அதிகாரி கைது செய்யப்பட்ட நிலையில் அவமானத்தில் அவர் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

n19230026686fade068b8319562e3e7575a0d6b06155f1904da43345bb225c453306bc4702

ஹைதராபாத்தை சேர்ந்தவர் சுஜாதா. இவர் வருவாய்த்துறையில் அதிகாரியாக உள்ளார். சுஜாதா மீது ஊழல் மற்றும் லஞ்ச புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை பொலிசார் அவர் வீட்டை சோதனை செய்தனர்.

அப்போது வீட்டில் கட்டுக்கட்டாக ரூ 30 லட்சம் அளவில் பணம், தங்கம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக பொலிசார் சுஜாதாவை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் அவரின் கணவர் அஜய்குமாருக்கும் சம்மந்தம் இருக்கும் என கருதிய பொலிசார் அவரை சில தினங்களுக்கு முன்னர் காவல் நிலையம் அழைத்து சென்றுவிசாரித்தனர்.

இந்த நிலையில் தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து நேற்று அஜய்குமார் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். மனைவி கைதால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் அவமானத்தால் அவர் உயிரை மாய்த்து கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser4

Next Post

வங்கதேசத்தை வளைக்கும் சீனா: தொடர்ந்து நட்பு நாடுகளை இழக்கும் இந்தியா

Sat Jun 20 , 2020
வங்கதேசத்திலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாகும் 5161 பொருள்களுக்கு 97 % வரி விலக்கு அளித்திருக்கிறது சீனா. வங்கதேசத்துக்கு அளித்திருக்கும் இந்த ஜாக்பாட் சலுகை மூலம் வங்கதேசத்துடனான உறவைச் சீனா மேலும் வலிமைப்படுத்தியிருக்கிறது. இந்தியா – சீனாவுக்கு இடையே லடாக், கால்வன் பள்ளத்தாக்கில் பிரச்னை நீடித்து வருகிறது. ஜூன் 15 – ல் நடந்த கைகலப்பில் இரு தரப்பிலும் மரணம் நிகழ்ந்தது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் லிபு லேக், லம்பியாதூரா, காலாபாணி ஆகிய […]
indchina kIZB

You May Like