பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்… மத்திய அரசின் புதிய அதிரடி திட்டம்..! இந்த 'பசுமை வரி' யாரெல்லாம் கட்ட வேண்டும்..? எப்போது முதல்..?

"எனக்கும் நிறவெறி தாக்குதல் நடந்தது" மனமுடைந்த டேரன் சமி!!!

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் டேரன் சமி, தனக்கு ஐபிஎல் தொடரின் போது நிறவெறி தாக்குதல் நடந்தாக மிகுந்த மன வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

darren sammy1 1591712193

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பில் டேரன் சமியும், இலங்கை அணியின் ஆல் ரவுண்டரான திசாரா பெரேரோவும் விளையாடும் போது சக வீரர்களால் ‘காலு’ என தான் கேலி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதற்கு அர்த்தம் ‘பலமான கருப்பன்’ என்று தான் நினைத்ததாகவும் சக வீரர்கள் சிரிக்கும் போது எதோ காமெடி வார்த்தை என நினைத்ததாகவும், இப்போது அதன் அரத்தம் தெரிய வந்தது தனக்கு மிக ஏமாற்றமாக இருப்பதாக அவர் மனம் வருந்தி இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார்.

darrenv 985

இது குறித்து அவர் கூறுகையில்,” நான் பல்வேறு நாடுகளுக்கு சென்று கிரிகெட் விளையாடியுள்ளேன். அப்போது சக வீரர்களுடன் நட்புடன் பழகுவது என் வழக்கம். அவ்வாறு பழகும் போது ஹாசன் மினாஜிடம் அவர்கள் காலச்சாரத்தில் கறுப்பினத்தவர்களை ‘காலு’ என இழிவாக அழைப்பார்கள் என தெரிந்து கொண்டேன். இப்போது ஐபிஎல் தொடரில் எனக்கு நடந்தது புரிகிறது. சக வீரர்களின் இந்த செயல் எனக்கு வருந்த்தமளிகிறது.

sami

சர்வதேச கிரிக்கெட் கமிட்டியான ஐசிசி போன்ற அமைப்புகள் என்னை போன்ற விளையாட்டு வீரர்களை கவனிப்பதில்லை. எங்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கப்போவதில்லையா? அமெரிக்காவில் நடந்த ஒரு நாள் நிகழ்வு அல்ல இது. தினம் தினம் என்னை போன்றோர் சந்திக்கும் இந்த அநீதிக்கு நீங்கள் குரல் கொடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

1newsnationuser5

Next Post

"நம்பிக்கை வெளிச்சமாக வாருங்கள்" - மக்கள் நீதி மையம் கமல்ஹாசன்...

Wed Jun 10 , 2020
கொரோனாவால் ஏற்ப்பட்ட பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்து பல வீடுகளுக்கு நம்பிக்கை வெளிச்சம் கொடுக்க தொழில் முனைவோர் முன் வாருங்கள் என மக்கள் நீதி மையம் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட அலட்சியத்தால் பாதிக்ப்பட்டவர்களே அதிகம் எனவும் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பொருளாதாரத்தை சரி செய்யவும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் இளைஞர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் உதவி கரம் நீட்ட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை வெளிச்சமாக […]
Kamal Haasan

You May Like