பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..?

“சாமானிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” – பிரதமர் மோடி..

சாமானிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் கடினமான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

Modi coronavirus speech 696x392 2

ஒவ்வொரும் மாதத்தின் கடைசி ஞாயிரன்று மான் கீ பாத் நிகழ்ச்சி மூலம் வானொலி மூலம் மக்களிடம் உரையாடி வருகிறார். அந்த வகையில் இன்று அந்த நிகழ்ச்சியில் உரையாடிய மோடி “ சாமானிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில், சில கடினமான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் உங்களின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது.

நான் என்ன மாதிரியான பிரதமர் என்று ஒரு சிலர் யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஊரடங்கு மட்டுமே நமக்கு முன்னால் இருக்கும் தீர்வு.. தற்போது கூட பலர் ஊரடங்கை மீறி வெளியே வருகின்றனர். இது வருத்தமளிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள பலரும் இதே தவறை தான் செய்தனர். ஊரடங்கை மீறுபவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையுடன் விளையாடுகிறார்கள்” என்று தெரிவித்தார்.

கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்தன. பொது போக்குவரத்து முடக்கபப்ட்டது, பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மார்க்கெட், மால்கள், தியேட்டர்கள், பூங்காங்கள் ஆகியவை மூடப்பட்டன. கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினார்.

இதனையடுத்து இந்தியாவின் பெரிய நகரங்களில் வசிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியானது. பேருந்து, ரயில் முடக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர்.

delhi migrant workers

இதனால் வட இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது. டெல்லியில் டெலிவரி ஏஜெண்டாக பணிபுரிந்த 38 வயது நபர் ஒருவர், மத்தியப்பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக 200 கி,மீ தூரத்திற்கு மேல் நடந்து சென்ற நபர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கொரோனாவுக்கு எதிராக போராடும் உலகநாடுகள்.. ஆனால் வடகொரியா என்ன செய்தது தெரியுமா..?

Sun Mar 29 , 2020
உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் சூழலில் வடகொரியா ஏவுகணை சோதனை செய்துள்ளது. தென்கொரியாவின் இணை படைத்தளபதி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கடற்கறை நகரமான வோன்சான் நகரத்தில் இருந்து 230 கி.மீ தொலைவுக்கு குறுகிய தூரத்தில் சென்று தாக்கும் ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டன. 30 கி.மீ உயரத்தில் பறந்த இந்த ஏவுகணைகள் ஜப்பான கடல் வழியாக சென்றது. கோவிட்-19 காரணமாக உலக நாடுகள் பல்வேறு சிக்கல்களை […]
north korea missle

You May Like