திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..! நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நாங்க தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..! அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..'

‘உலகக்கோப்பை தொடருக்குப் பின் தோனியை நான் பார்க்கவே இல்லை’ – ரவி சாஸ்திரி

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்குப் பிறகு தோனியை இன்றுவரை சந்திக்கவே இல்லை என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2019 10 09 at 5.02.08 PM

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்குப் பின் மகேந்திர சிங் தோனி ஓய்வில் இருக்கிறார். உலகக்கோப்பையை அடுத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தியது. ஆனால் இந்த போட்டிகளில் தோனி விளையாடவில்லை. இதன் நடுவே அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என வதந்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது தோனி இந்த ஓய்வு நேரத்தில் இந்திய ராணுவத்துடன் இணைந்து சில வாரங்கள் பணியாற்றினார். அதன்பின் அவரைப் பற்றி எந்த தகவல்களும் இல்லை.

WhatsApp Image 2019 10 09 at 5.03.58 PM

இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்குப் பிறகு தோனியை இன்றுவரை சந்திக்கவே இல்லை என தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2019 10 09 at 5.03.47 PM

மீண்டும் அணியில் எப்போது திரும்பி விளையாட வேண்டும் என்பதை தோனிதான் தீர்மானிக்க வேண்டும் எனவும், அவர் முதலில் விளையாடட்டும் அதன்பிறகு ஓய்வு பற்றி எல்லாம் யோசிக்கலாம் எனவும் கூறியுள்ளார். மேலும், தோனி ஓய்வு பெறும்போது இந்திய கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களின் பட்டியலில் மிகவும் உயர்ந்த இடத்தில் அவர் இருப்பார் எனவும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

1newsnationuser2

Next Post

பெங்களூரு சிறைச்சாலையில் சசிகலா விதிகளை மீறியது உண்மைதான் - விசாரணை அறிக்கையில் தகவல்…!

Wed Oct 9 , 2019
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உண்மையே என விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறையில் சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி சில சலுகைகள் அளிக்கப்படுவதாகவும், சிறை விதிகளை […]
vk sasi 1

You May Like