"தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..! வடகொரியாவில் அடுத்தடுத்து நிகழும் மர்மம்…! அதிபரின் சகோதரர் மகனை காணவில்லை..! உச்சக்கட்ட பரபரப்பு..! நவம்பர் 29 காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து..! 2020ன் மற்றொரு மோசமான சம்பவம்..! இந்த 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யக்கூடும்… வானிலை ஆய்வு மையம்..

“நான் பஞ்சாபிகளை நம்புகிறேன்..” அமலா பால் காதல் குறித்து கருத்து தெரிவித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீ ரெட்டி..

நடிகை அமலா பாலின் பஞ்சாபி கணவர் அவரை நன்றாக பார்த்துக் கொள்வார் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

sri reddy

திரைப்பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் தெலுங்கு சினிமாவில் அதிகமாக உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் நடிகை ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, தமிழ் சினிமாவிலும், இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ், விஷால் எனப் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார் ஸ்ரீ ரெட்டி.

இந்நிலையில் நடிகை அமலா பாலின் 2வது திருமணம் குறித்து கருத்து தெரிவித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஸ்ரீ ரெட்டி. இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கவலைப்படாதே அமலா பால்.. உங்களுடைய பஞ்சாபி கணவர் உன்னை நன்றாக பார்த்து கொள்வார். நான் பஞ்சாபிகளை நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

srireddy-

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலா பால், அவரது காதலர் பவீந்தர் சிங்கும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. அவர்கள் இருவரும் போட்டோ ஷூட் நடத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பவீந்தர் தற்செயலாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும் கூறப்பட்டது.

இயக்குனர் ஏ.எல் விஜய் – அமலா பால் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பின்னர் 2017-ம் ஆண்டு விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

திருச்சியில் காய்சலால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 60ஆக உயர்வு...

Wed Apr 1 , 2020
திருச்சியில் கொரோனா வைரஸ் சிறப்பு முகாமில், 8 பேர் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், மேலும் ஒரே நாளில் 60க்கும் மேற்பட்டோர் திருச்சி அரசு ம்ருத்துவமனையில் அனுமதி. கொரோனா வைரஸ் காரணமாக நாளுக்குநாள் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் மிகவும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரையும் தனிமைபடுத்த கோரி அரசு கேட்டுகொண்டதையடுத்து மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் அவர்கள் ஊரில் […]
the-number-of-people-suffering-from-fever-in-trichy-has-risen-to-60

You May Like