வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

“2 வாரங்களாக நான் தனிமையில் தான் இருக்கிறேன்..” சென்னை மாநகராட்சியின் நோட்டீஸ் குறித்து கமல்ஹாசன் விளக்கம்..

நடிகர் கமல்ஹாசன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவரது வீட்டில் மாநகராட்சி சார்பில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் அகற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

kamalhaasan

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வீட்டில், ‘தனிமைப்படுத்தப்பட்டவரின் வீடு’ என்ற நோட்டீஸ் சென்னை மாநகராட்சி சார்பில் ஒட்டப்பட்டது. கடந்த 10-ம் தேதி முதல் வரும் 4-ம் தேதி வரை அவர் தனிமைப்படுத்தலில் உள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த நோட்டீஸை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். மேலும் முகவரியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக தவறுதலாக நோட்டீஸ் ஒட்டப்பட்டதாகவும் மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

kamal house notice

இந்த நிலையில் கமல்ஹாசன் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். தன்னை யாரும் தனிமைப்படுத்தவில்லை என்று கூறியுள்ள கமல்ஹாசன் கடந்த 2 வாரமாக தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே கொரோனா பரவுதலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இந்தியாவில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 800-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

தாய்லாந்திலிருந்து மதுரை வந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை; ஆட்சியரின் தகவலால் பெருமூச்சுவிட்ட மதுரை மக்கள்

Sat Mar 28 , 2020
மதுரை : தாய்லாந்திலிருந்து மதுரை வந்து பள்ளிவாசல்களில் மத போதனைகளில் ஈடுபட்ட 8 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்த தகவல் மதுரை மக்களிடையே பெரும் நிம்மதியினை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. தமிழகத்தைப்பொறுத்தவரை இதுவரை38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பினால் முதல் மரணம் மதுரை என்பதால் மக்கள் மிகுந்த அச்ச […]
madurai people 1

You May Like