ICICI வங்கியில் வேலை வாய்ப்பு அறிமுகம்…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

ICICI வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 12 ஆண்டு முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதார்கள் Personal Interaction மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பொதுப்பிரிவில் உள்ள நபர்களுக்கும், SC, ST, PWD மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு 600 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 10.11.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.icicicareers.com/website/Jobs/Hot-Jobs/2109645.html

Vignesh

Next Post

மனைவி இறந்து ஒரு வருடம்..!! சைலண்டாக 2-வது திருமணம் செய்த இயக்குநர் அருண்ராஜா காமராஜ்..!!

Tue Nov 1 , 2022
மனைவி இறந்த ஒரு வருடத்தில் சைலண்டாக அருண்ராஜா காமராஜ் 2-வது திருமணம் செய்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ராஜா ராணி’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் அருண்ராஜா காமராஜ். இவர் ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். இதன் பிறகு, கடந்த 2017ஆம் ஆண்டு ‘மரகத நாணயம்’ படத்தில் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, தெறி’, ‘காக்கிசட்டை’, ‘கபாலி’, ‘காலா’ உள்ளிட்ட […]
மனைவி இறந்து ஒரு வருடம்..!! சைலண்டாக 2-வது திருமணம் செய்த இயக்குநர் அருண்ராஜா காமராஜ்..!!

You May Like