தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..!

வெளிநாடுகளுக்கு சென்று வந்ததை மறைத்தால் குற்ற நடவடிக்கை என எச்சரிக்கை விடுத்துள்ள கேரளா அரசு

keral assembly 1

கேரளாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் , வெளிநாடுகளுக்கு சென்று வந்ததை மறைந்தால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவில் 61 பேர் இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த நிலையில் கேரளாவில் வேகமாக பரவிவரும் கொரோனாவை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

kerala health sectary 1

அதன்படி, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றலோ, வெளிநாடுகளுக்கு சென்று நாடு திரும்பி இருந்தால் சுகாதாரத்துறையிடம் முறையாக தெரிவித்திருக்க வேண்டும். இதன்படி மற்ற நபர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும் எனவும், தவறும் பட்சத்தில் அவர்கள் அடையாளம் காணப்பட்டு குற்றம் செய்யப்பட்டவர்களா அறிவிக்கப்படுவார்கள். தொடர்ந்து சட்டப்படி குற்ற நடவடிக்கையும் எடுக்கப்படும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. பிறரின் நலன் கருதி மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பது கேரள அரசின் வேண்டுகோளாக உள்ளது.

1newsnationuser3

Next Post

ரஜினிக்கும் நோ சொன்ன யெஸ் பேங்க்?

Wed Mar 11 , 2020
சூப்பர் ஸ்டாரின் வைப்பு நிதியிலும் கை வைத்த யெஸ் வங்கியின் மேல் படு கோபத்தில் உள்ள தலைவர்.    இந்தியாவில், சமீபத்தில் கொரானாவிற்கு அடுத்தபடியாக பொதுமக்களை அதிக கலக்கத்தில் ஆழ்த்திய சம்பவம் யெஸ் வங்கி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டது என்றே கூறலாம். ஒரு மாதத்திற்கு 50 ஆயிரத்திற்கு மேல், வாடிக்கையாளர்கள் எடுக்க முடியாது என்பது போன்ற பல கடுமையான விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் சொந்த பணத்தையே பயன்படுத்த […]
ரஜினியின்

You May Like