மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

கோழியால் கொரோனா வைரஸ்? வதந்தியால் 500 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு என புகார்

corono chicken 1

கோழிகளால் கொரோனா வைரஸ் வேகமாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவுவதையடுத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம், கறிக்கோழி உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. கோழிக்கறிகளால் கொரோனா வைரஸ் பரவுவதாக வரும் தகவலை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வர வேண்டும், அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சி.ஆர்.செல்வகுமார் பேசுகையில்,
தமிழகத்தில் கோழிப் பண்ணைத் தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன.

corono 2

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக அண்மையில் பரவிய வதந்தியால் கறிக்கோழி விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் ஏறத்தாழ 40 சதவீதம் விற்பனை மற்றும் உற்பத்தி குறைந்துவிட்டதாக தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 500 கோடி ரூப்ய் அளவுக்கு உற்பத்தி மற்றும் விற்பனை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கறிக்கோழி விலையும் வெகுவாகக் குறைந்துவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.

corono 2 2

கொரோனா வைரஸ் பரவுவதற்கும் கோழிக்கறிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மத்திய கால்நடைத் துறை அமைச்சர் மற்றும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், கால்நடைத் துறை அமைச்சர் ஆகியோர் அறிவித்துள்ள போதிலும், சில விஷமிகள் சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பரப்பு வருகின்றனர்.

கோழி, முட்டை, மீன் ஆகியவற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக தமிழக அரசும் பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு சார்பில் ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

1newsnationuser3

Next Post

நிச்சயம் முடிந்தவுடன் பெண் கர்ப்பம்...அதிர்ச்சியில் உறவினர்கள்...

Sun Mar 8 , 2020
தெலங்கானா மாநிலத்தில், நிச்சயதார்த்தம் நடந்த சில வாரங்களில் பெண் கர்பமான சம்பவம் உறவினர்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின் ஒரு கிராமத்தில் சித்தரஞ்சன்(வயது 43) என்ற ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், ஒருவர் கல்லூரி படிப்பும், மற்றொருவர் 11ம் வகுப்பும் படித்து வருகிறார். இந்நிலையில், […]
telungana

You May Like