இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

"எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..!

வேலை கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வதாக கடவுளிடம் வேண்டிக் கொண்ட இளைஞர் ஒருவர், வேலை கிடைத்தவுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே எள்ளுவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்லசுவாமி. இவரது மகன் நவீன் (32). இவர் இன்ஜினியரிங் படித்து முடித்த நிலையில், வேலை கிடைக்காமல் நீண்ட நாட்களாக விரக்தியில் இருந்துள்ளார். இவருக்கு சிறிய வயதில் இருந்தே கடவுள் பக்தி அதிகம் என்பதால், வேலை கிடைத்தால் உயிரையே மாய்த்துக் கொள்வதாக கடவுளிடம் வேண்டிக் கொண்டுள்ளார்.

"எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..!

இந்நிலையில், வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்று மும்பையில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியாயில் உதவி மேலாளராக பணி கிடைத்தது. இதை தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன் நவீன் பணியில் சேர்ந்துள்ளார்.

"எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..!

பின்னர் தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். தனது நேர்த்திக் கடன் பற்றி கடிதம் எழுதி வைத்துவிட்டு, புத்தேரியில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தபோது ரயில் மேலே ஏறிச்சென்றதில் நவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

"எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..!

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார், நவீனின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser4

Next Post

5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்..

Sat Oct 31 , 2020
ஜியோனி எஃப் 8 நியோவின் (Gionee F8 Neo) 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.5,499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 5.20 அங்குல எச்டி + டிஸ்ப்ளே 720 × 1440 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டது. ஆண்ட்ராய்டு 10 இல் செயல்படும் இந்த போனில் Octacore Unisoc SC9863 processor உள்ளது. இது கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு வண்ண வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜியோனி […]
ஸ்மார்ட்போன்

You May Like