உச்சத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை! எப்போது குறையும்? இனி பிரிட்ஜில் வைக்க தேவை இல்லை! உணவு பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க சில டிப்ஸ்…. சாத்தான்குளம் விவகாரம்: தப்ப முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது மூக்கிரட்டை கீரை பற்றி தெரியுமா? நீளும் பட்டியல்..அடுத்தடுத்து சீனாவிற்கு குவியும் தடைகள்..மத்திய அரசு தடாலடி உடல் எடையை குறைக்கும் டீ! சாத்தான்குளம் விவகாரம்: ஓடி ஒளிந்த எஸ்.ஐ உள்ளிட்ட 4 காவலர்கள்..நள்ளிரவில் தூக்கிய சி.பி.சி.ஐ.டி இந்தியாவில் 6 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இன்னும் 3 நாட்களில் உலகளவில் 3-வது இடத்தை எட்டும் அபாயம்.. ‘இந்திய ஊழியர்களுக்கு ஒரு செய்தி..’ மத்திய அரசு தடை விதித்த பிறகு, டிக்டாக் CEO கடிதம்.. சாத்தான்குளம் கொலை வழக்கு.. எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது.. சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை.. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது – அரசு அறிவிப்பு சென்னைக்கு நேரம் சரியில்லை.. வெள்ளகாடாக மாறும் என ஐஐடி எச்சரிக்கை #BreakingNews : தமிழகத்தில் 94,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 63 பேர் பலி.. விபத்தில் சிக்கியவர்களுக்கு கட்டனமில்லா சிகிச்சை..மத்திய அரசு திட்டம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் புதிய கொரோனா மருந்து

“அவ்வளவு வேதனையாக இருந்தால், ஏன்…” லடாக் விவகாரம் குறித்து ராஜ்நாத் சிங்கிற்கு ராகுல் காந்தி கேள்வி..

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு 5 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

ராஜ்நாத் சிங்கிற்கு

லடாக்கில் கொல்லப்பட்ட 20 ராணுவ வீரர்களின் இழப்பு மிகுந்த வேதனை, மன உளைச்சலையும் தருகிறது என்ற ராஜ்நாத் சிங்கின் ட்வீட்டிற்கு பதிலளிக்கும் விதமாக ராகுல்காந்தி 5 கேள்விகளை எழுப்பியுள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில் “ அவ்வளவு வேதனையாக இருந்தால்.. உங்கள் ட்வீட்டில் சீனாவின் பெயரை குறிப்பிடாமல், ஏன் இந்திய ராணுவத்தை அவமதித்தீர்கள்..? இரங்கல் தெரிவிக்க ஏன் 2 நாட்கள் எடுத்துக் கொண்டீர்கள்..? தியாகிகளாகும் வீரர்கள் குறித்து ஏன் பொதுக்கூட்டங்களில் பேசுகிறீர்கள்..? நட்பு ஊடகங்களால் ஏன் ராணுவத்தை மறைத்து வைக்க வேண்டும்..? பணம் பெறும் ஊடகங்கள் ஏன் இந்திய அரசை குறை கூறுவதற்கு பதிலாக, இந்திய ராணுவத்தை குறை கூற வேண்டும்..” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

லடாக்கில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் குறித்து இன்று மதியம் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.

அவரின் பதிவில் “ கால்வானில் தாக்குதலில், ராணுவ வீரர்களின் வீரமரணம், மிகுந்த மன உளைச்சலையும் வேதனையையும் தருகிறது. நமது வீரர்கள், முன்மாதிரியான தைரியத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தினர் மற்றும் இந்திய இராணுவத்தின் மிக உயர்ந்த மரபுகளில் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ladakh border row rajnath singh says india no longer a weak country

நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த காலை ராணுவ வீரர்கள் குறித்து தனது வலியை வார்த்தைகளால் விளக்க முடியாது என்று கூறிய ராகுல், பிரதமர் ஏன் மௌனமாக இருக்கிறார்..? ஏன் அவர் ஒளிந்திருக்கிறார்..? நடந்தவரையில் போதும்.. என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரிய வேண்டும். எங்கள் வீரர்களை கொல்ல சீனாவிற்கு எவ்வளவு தைரியம்..? எங்கள் நிலத்தை ஆக்கிரமிக்க, அவர்களுக்கு எவ்வளவு துணிச்சல்..? என்று கேள்வி எழுப்பிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

aadhar-ல் தவறுகளை திருத்த, மொபைல் எண்ணைப் புதுபிக்க ஆகும் செலவு என்ன?

Wed Jun 17 , 2020
Aadhaar Card Update: ஆதார் அட்டையில் உள்ள தவறுகளை புதுப்பிக்க வேண்டுமா? ஆதார் அட்டை மறுபதிப்பு செய்ய வேண்டுமா? எல்லாம் சாத்தியம் ஆனால், இதற்காக நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். யுஐடிஏஐ சமீபத்தில் விதிகள் தொடர்பாக சில மாற்றங்களைச் செய்திருந்தது. மாற்றங்களுக்குப் பிறகு, எந்த வகையான புதுப்பிப்புகளுக்கும் முன்பை விட அதிகமான தொகையை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். UIDAI இன் சுற்றறிக்கையின்படி, ஒரு நபர் தனது ஆதார் அட்டையில் தனது […]
n191886144c4c1dd10ebe6a5a6bb00da354a962c6fa2b3bcfd6139f36d134034690c194500

You May Like