சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..!

ஊரடங்கை நீட்டித்தால் ஐ.டி துறையில் வேலை இழப்புகள் ஏற்படக்கூடும்… நாஸ்காம் முன்னாள் தலைவர் ஆர்.சந்திரசேகர்…

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கை நீட்டித்தால் ஐ.டி துறையில் வேலை இழப்புகள் ஏற்படக்கூடும் என்று நாஸ்காம் முன்னாள் தலைவர் ஆர்.சந்திரசேகர் கூறியுள்ளார்.

job fired people

கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கை மேலும் 2வாரங்களுக்கு நீட்டிப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஊரடங்கை நீட்டித்தால் ஐ.டி துறையில் வேலை இழப்புகள் ஏற்படக்கூடும் என்று நாஸ்காம் முன்னாள் தலைவர் ஆர்.சந்திரசேகர்கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, வீட்டிலிருந்து வேலை செய்வது நீண்ட காலத்திற்கு சாதகமான அம்சமாக இருக்கும்.

இது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு புதிய வழிகளைத் திறக்கும் மற்றும் அவர்களின் முதலீட்டைச் சேமிக்கும் எனவும், தற்போதைய நிலைமை மோசமடைந்துவிட்டால், சிறிய நிறுவனங்களுக்கு சிக்கல்கள் இருக்கலாம் சிறு நிறுவனங்கள் துணிகர முதலீட்டாளர்களின் நிதியுடன் இயங்குகின்றன. பெரிய நிறுவனங்கள் இரண்டு காரணங்களுக்காக வேலைகளை குறைக்காது.

ஒன்று, அவைகள் ஊழியர்களை இழக்க விரும்பவில்லை. இரண்டாவதாக, அவர்களிடம் ஊழியர்களுக்கு வழங்க நிதி உள்ளது. சில பெரிய நிறுவனங்கள் வேலைகளை குறைத்தாலும் தற்காலிக அல்லது இன்டர்ன் ஊழியர்களை நீக்குவார்கள். இந்த நிறுவனங்கள் அனுமதி வழங்கும் வரை, அவர்கள் வழக்கமான மற்றும் நிரந்தர ஊழியர்களை நீக்க மாட்டார்கள்.

இருப்பினும், இந்த நிலைமை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பொறுத்தது. ஒரு மாதம், இரண்டு மாதங்கள் அல்லது மூன்று மாதங்கள். அதன் பிறகு இந்த நிறுவனங்களும் அழுத்தத்திற்கு வரும் என தெரிவித்தார். மேலும், நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் ஊழியர்களுக்கு மானியம் வழங்க முடியாது. இதுபோன்ற நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதுதான் கேள்வி என்று சந்திரசேகர் கூறினார்.

1newsnationuser2

Next Post

“மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்க வாரத்தை இல்லை..” கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பிரதமர் உருக்கம்..

Mon Apr 13 , 2020
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க வார்த்தை இல்லை என்று உருக்கமாக தெரவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு(55) கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட போரிஸ், தொடர்ந்து அரசுப் பணிகளையும் மேற்கொண்டு வந்தார். இந்த சூழலில் கடந்த வாரம் […]
boris johnson

You May Like