லாரன்ஸ் ஏன் தனது பெயருக்கு முன் ‘ராகவா’ என்ற பெயரை சேர்த்துக் கொண்டார் தெரியுமா..? ஜெண்டில் மேன் படத்தில் முதலில் நடிக்க வேண்டிய அர்ஜுன் இல்லை.. இந்த டாப் ஹீரோ தானாம்.. யார் தெரியுமா..? டெல்லி போனப்ப விவசாயிகளை பாத்துட்டு வந்துருக்கலாம்ல..? முதல்வர் பழனிசாமியை கேள்வி கேட்கும் மீம்ஸ்.. சசிகலா மருத்துவமனையில் அனுமதி.. இதுதான் பிரச்சனையாம்.. “வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு கொள்ளுங்கள்..” விவசாயிகளிடம் பிடிவாதம் காட்டும் மத்திய அரசு.. சசிகலாவுக்கு என்ன ஆனது..? சிறைக்கு விரைந்த மருத்துவர்கள்.. வெளியான பரபரப்பு தகவல்.. விவசாயிகளின் குடியரசு தின ட்ராக்டர் பேரணி.. விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்.. ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை..! தேர்வு இல்லை..! 8ஆம் வகுப்பு பாஸ் பண்ணிருந்தா போதும்..! இந்த தேதிகளில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வெறும் ரூ. 4,111 இ.எம்.ஐ-ல் இந்த புதிய டாடா காரை வாங்கலாம்.. அதிரடி தள்ளுபடி சலுகை.. பெர்சனல் லோன் வாங்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.. பயனுள்ள பதிவு.. இது தெரிஞ்சா கொத்தமல்லியை இனி வீணாக்க மாட்டீங்க..! அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் தான்..! ஆஹா.. என்ன ஒரு போட்டி..! 60 நிமிடத்தில் 4 கிலோ சாப்பிடனுமாம்..! பரிசு என்ன தெரியுமா..? திருமணம் ஆன பெண் வேறு ஆணோடு இருந்தால் நீதிமன்றம் பாதுகாப்பு கொடுக்காது – உயர் நீதிமன்றம் 5 ஆண்டுகள்.. 44 பேரால் பாலியல் வன்கொடுமை..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

சென்னையில் இந்த மாதிரி நடைமுறை என்றால் இனி யார் வருவார்கள் கொரோனா பரிசோதனைக்கு?

சென்னையில் இந்த மாதிரி நடைமுறை என்றால் இனி யார் வருவார்கள் கொரோனா பரிசோதனைக்கு?

சென்னை : கொரோனா பரிசோதனை மேற்கொண்டாலே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற சென்னை மாநகராட்சியின் உத்தரவால் மக்கள் பரிசோதனை மேற்கொள்ள முன்வரமாட்டார்கள் என மருத்துவ சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.


சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தினை தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு புதிய நிபந்தைனைகளை ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா பரிசோதனை மேற்கொண்டாலே 14 நாட்கள் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இந்த மாதிரி நடைமுறை என்றால் இனி யார் வருவார்கள் கொரோனா பரிசோதனைக்கு?

இந்த புதிய நடைமுறை நிச்சயம் மக்களை அச்சத்திற்கு ஆளாக்கும் எனவும் இது தேவையற்ற ஒன்று என மருத்துவ சங்கத்தினர் சார்பில் டாக்டர் ரவீந்திரநாத் குற்றம் சாட்டுகிறார். மேலும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டாலே அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றால் நிச்சயம் யாரும் பரிசோதனை மேற்கொள்ள வரமாட்டார்கள் என்ற கருத்தினை தெரிவித்த அவர், சோதனையில் கொரோனா தொற்று உறுதியானால் மட்டுமே அவர்களை தனிமைப்படுத்தப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் பரிசோதனை மேற்கொண்ட ஒருநாளுக்குள் முடிவுகள் வெளிவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

எம்.ஜி மோட்டாரின் குறைந்த விலை மின்சார கார்!!!

Fri Jun 12 , 2020
தற்போது, ​​இந்தியாவில் கிடைக்கும் மின்சார வாகனங்களின் விலை அதிகமாக உள்ளது. ஆனால் புதிய தொழில்நுட்பங்களின் வருகையால், அவற்றின் விலைகள் குறைய வாய்ப்புள்ளது. அவற்றின் விலை குறைவாக இருந்தால் மின்சார வாகனங்கள் இந்திய சந்தையில் வெற்றி பெறும். இந்தியாவில் மின்சார வாகனங்களின் வெற்றி இந்த வாகனங்கள் எத்தனை மைலேஜ் கொடுக்கும் என்பதையும் பொறுத்தது. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வளர்ந்து வரும் சந்தையைப் பொறுத்தவரை, எம்.ஜி மோட்டார் தனது மின்சார வாகனங்களின் புது […]
hc img dsc 0332

You May Like