லடாக்கில் போர் பதற்றம்… இருபுறமும் இராணுவ வீரர்கள் குவிப்பு… உச்சத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை! எப்போது குறையும்? இனி பிரிட்ஜில் வைக்க தேவை இல்லை! உணவு பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க சில டிப்ஸ்…. சாத்தான்குளம் விவகாரம்: தப்ப முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது மூக்கிரட்டை கீரை பற்றி தெரியுமா? நீளும் பட்டியல்..அடுத்தடுத்து சீனாவிற்கு குவியும் தடைகள்..மத்திய அரசு தடாலடி உடல் எடையை குறைக்கும் டீ! சாத்தான்குளம் விவகாரம்: ஓடி ஒளிந்த எஸ்.ஐ உள்ளிட்ட 4 காவலர்கள்..நள்ளிரவில் தூக்கிய சி.பி.சி.ஐ.டி இந்தியாவில் 6 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இன்னும் 3 நாட்களில் உலகளவில் 3-வது இடத்தை எட்டும் அபாயம்.. ‘இந்திய ஊழியர்களுக்கு ஒரு செய்தி..’ மத்திய அரசு தடை விதித்த பிறகு, டிக்டாக் CEO கடிதம்.. சாத்தான்குளம் கொலை வழக்கு.. எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது.. சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை.. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது – அரசு அறிவிப்பு சென்னைக்கு நேரம் சரியில்லை.. வெள்ளகாடாக மாறும் என ஐஐடி எச்சரிக்கை #BreakingNews : தமிழகத்தில் 94,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 63 பேர் பலி.. விபத்தில் சிக்கியவர்களுக்கு கட்டனமில்லா சிகிச்சை..மத்திய அரசு திட்டம்

இபாஸ் இல்லை என்றால் மாவட்ட எல்லைக்குள் நுழைய தடை விதித்த காவல்துறை

இபாஸ் இல்லை என்றால் மாவட்ட எல்லைக்குள் நுழைய தடை விதித்த காவல்துறை

திண்டுக்கல் : வெளி மாநிலம் மற்றும் சென்னை போன்ற வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்கள் யாராக இருந்தாலும் இபாஸ் இல்லை என்றால் திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள்ளேயே நுழைய அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட காவல்கண்காணிப்பாளர் எஸ்.பி சக்திவேல் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துவருகிறது. அதிலும் சென்னை மாநகரத்தில் கட்டுக்கடங்காமல் பாதிப்பு தீவிரமடைந்துவருவதால் பெரும்பாலான மக்கள் அவரவர் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கிவிட்டனர்.

இபாஸ் இல்லை என்றால் மாவட்ட எல்லைக்குள் நுழைய தடை விதித்த காவல்துறை

இந்த நிலையில் சரியான தகவல்களை கொடுத்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இபாஸ் வழங்கப்படும் நிலையில் பலர் விதிமுறைகளை மீறி வருவதால் கொரோனாவினான் தாக்கம் பிற மாவட்டங்களிலும் அதிகரிக்க தொடங்கிவிட்டது.இதன் காரணமாக பல மாவட்டங்கள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவருகிறது.

இபாஸ் இல்லை என்றால் மாவட்ட எல்லைக்குள் நுழைய தடை விதித்த காவல்துறை

இதனைக்கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுவரும் நிலையில் இ-பாஸ் இல்லாமல் திண்டுக்கல் எல்லையில் நுழைய யாருக்கும் அனுமதிக் கிடையாது என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி சக்திவேல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

கொரானாவை வென்ற 4 மாத குழந்தை..18 நாட்கள் வெண்டிலேட்டர் சிகிச்சை

Sat Jun 13 , 2020
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 4 மாத குழந்தை கிட்டத்தட்ட மரணத்தின் எல்லை வரை சென்று மீண்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல்நிலை மோசமடையும்போது, மூச்சுவிடுவதில் கடும் சிரமம் ஏற்படும். இதனால் வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படும். மிகவும் வலிமிகுந்த இந்த சிகிச்சையானது உடல்நிலையைப் பொருத்து, ஒரு வாரம் முதல் இரண்டு வாரங்கள் வரை தேவைப்படும். அவசியம் ஏற்பட்டால் அதைவிட கூடுதல் நாட்களும் வென்டிலேட்டர் உதவி தேவைப்படும். […]
202006130841459500 Tamil News Fourmonthold recovers from COVID19 discharged from Vizag SECVPF

You May Like