”உங்க ஃபோனுக்கு இந்த நிலைமை வந்துச்சுன்னா இனி இப்படி பண்ணி பாருங்க”..!! சூப்பரான டிப்ஸ்..!!

உங்கள் ஸ்மார்ட்போனின் Pattern lock அல்லது Pin நம்பரை மறந்துவிட்டீர்களா..? இனி கவலை வேண்டாம்.. இதுகுறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்…

உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால் Android Device Manager உங்களுக்காக வேலை செய்யும். உங்கள் ஸ்மார்ட்போனில் Google கணக்கை லாகின் செய்திருந்தால், அதன் உதவியுடன் உங்கள் Android Device Manager-ஐ நிர்வகிக்கலாம். அப்போது திரையில் காட்டப்படும் ‘Lock’ பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு புதிய பாஸ்வார்டை வழங்குவதற்கான விருப்பம் உங்களுக்கு வரும். அதை டைப் செய்த ஐந்து நிமிடங்களில் இந்த பணி முடிந்துவிடும்.

நீங்கள் ஒரு pattern lock முறையை பயன்படுத்தியிருந்தால், Android சாதனம் ‘forward pattern’ ஒரு விருப்பத்தைக் கொண்டுள்ளது. 5 முறை, நீங்கள் தவறான பாஸ்வோர்டை போட்டால், ‘30 நிமிடங்களில் மீண்டும் முயற்சிக்கவும்’ என காண்பிக்கும். இந்த நேரத்தில் ‘Forgotten pattern’ என்பதை கிளிக் செய்து, உங்கள் Google கணக்கின் விவரங்களை உள்ளிட வேண்டும். pattern lock பற்றிய விவரங்களை கூகுள் இமெயிலில் அனுப்பும்.

Chella

Next Post

கோவை கோர்ட் வளாகத்தில் பயங்கரம்..!! பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை..!! பதைபதைக்கும் வீடியோ..!!

Mon Feb 13 , 2023
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் பல்வேறு கடைகள், வழக்கறிஞர்களின் அலுவலகங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று 2 இளைஞர்களை அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு இளைஞருக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசுக்கு தகவல் […]

You May Like