மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

ஊடரங்கு நேரத்துல அரசின் அனுமதியில்லாமல் வெளியே சென்றால் எந்த சட்டத்தின்படி தண்டனை தெரியுமா?

law punishment

ஊரடங்கு என்பது அவசர காலத்தில் பிறப்பிக்கப்படும் நடைமுறை என்பதால், இதனை மீறுவோர் யாராக இருந்தாலும் தண்டனைக்கு உட்படுத்த சட்டத்தில் இடம் உண்டு. இத்தகைய சூழலில் எந்த சட்டத்தினை கொண்டு தண்டனை வழங்கப்படுகிறது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.


இந்தியா முழுவதும் கொரோனா தாக்கத்தினை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார். அதன்படி தற்போது அனைத்து மாநிலங்களும் சமூக இடைவெளியினை முறையாக பின்பற்றி ஊரடங்கு கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றனர். தற்போது பேருந்து, ரயில், விமான போக்குவரத்துக்கள் அனைத்தும் முடங்கிய நிலையில் அவசர தேவைக்காக வெளியே செல்ல வேண்டும் என்றால் அரசிடம் அனுமதி பற்றி செல்லவேண்டும்.

curfew 1

இதற்காக E-pass என்பதினை தமிழக அரசு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. https://serviceonline.gov.in/tamilnadu/viewServiceApplicationForm.do?serviceId=7210003&tempId=2280&templStatus=243&state=33&backButtonUrl=&OWASP_CSRFTOKEN=V929-029J-F5NU-CLTH-RKIJ-Z2K1-JV4V-ESAI

ஒரு ஊரை விட்டு வேறு ஊருக்கு அவசரமாக மருத்துவமனைக்கோ, இறப்பு நிகழ்வுக்கோ, அத்தியாவசியமான தேவைக்கோ செல்ல வேண்டுமென்றால் பெயர்,முகவரி பிறந்த தேதி,முகவரி அடையாள அட்டைசெல்லும் இடம்,செல்லும் &திரும்பும் நாள்/நேரம்,செல்வதற்கான அத்தியாவசிய காரணம்,மொபைல் எண், ஈமெயில் ID,வண்டி எண்ஆகியவற்றைபூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்து அனுப்பினால், மேற்படி கோரிக்கை உண்மையெனக் கருதும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் e -pass ஈமெயில் மூலமாக அனுப்பிவிடுவார் என்ற நடைமுறை உள்ளது.

இந்த e -pass இல்லாமல் வெளியே செல்வோர் யாராக இருந்தாலும் Sec 51 to 60 of the Disaster Management Act 2005 & Sec – 188 of IPC-படி 2 ஆண்டுள் வரை தண்டனை பெற நேரிடும். மேலும் சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 8 ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பில், தமிழக அரசு பிறப்பித்துள்ள 144 தடையினை மீறுவோர் தனியார் மற்றும் அரசு வேலை பார்ப்போராக இருந்தால் அவர்களின் உயர் அதிகாரிகளுக்கு உடனியாக 144 சி.ஆர்.பிசி யை மீறிய குற்றத்தை தெரிவிக்க வேண்டும். இதனையடுத்து அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

curfew 3

எனவே அரசின் ஊரடங்கினை மீறினால் தண்டனை கிடைக்கும் என்பதினை மட்டும் மனதில் வைக்காமல் அனைவரையும் நோய் நொற்று பரவாமல் காக்க வீட்டை விட்டு அநாவசியமாக வெளியே வரக்கூடாது என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.1newsnationuser3

Next Post

போதைக்காக சானிடைசர் குடித்து கோவையில் இளைஞர் உயிரிழப்பு

Sat Apr 11 , 2020
கோவை : ஊரடங்கில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் போதைக்காக சானிடைசர் குடித்து வந்த கோவையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் பெர்னார்ட். இவருக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில்  திருப்பூரில் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்  தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் […]
covai sanitaizar 1

You May Like